|
|
|
|
கண்கள் கண்டது கண்கள் கண்டது
கானல் நீராய் மாறியதே
கனவுகள் அடுக்கிக் கட்டிய கோட்டை
காற்றும் மோதிட கலைகிறதே
மரத்தின் கிளையில் மலர்கள் கண்டேன்
வாசம் மட்டும் காணவில்லை
நடந்த பாதையில் திரும்பிப் பார்த்தேன்
காலடி ஏங்கே தெரியவில்லை
ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை
தோற்றம் திரும்பலாம் தொட்டு நடக்கலாம்
நிஜத்தின் காயங்கள் ஆராதே
மாற்றம் நேரலாம் மறந்து சிரிக்கலாம்
மனதில் பெய்யும் மழை அடங்காதே
அடுத்த நாட்களிங்குப் பாத்திரமாக
நடந்த நாடகம் முடிகிறதே
வாழ்ந்த வாழ்க்கையை திருப்பி தான் வாழ்ந்த
நட்பில் என் மனது நெகிழ்கின்றதே
அந்த தொப்புள் கொடியின் உறவைத்தான்
என் நியாபகம் அறிந்தது இல்லை
அந்த துயரம் தீர்த்த நன்பர்களே
இந்த நட்புக்கு வானமே எல்லை
ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை
கால சங்கிலி மீண்டும் இணையலாம்
காதல் சங்கிலி இணையாதே
காற்றில் பேசித்தான் விதைத்த வார்த்தைகள்
கறைந்துபோனது திரும்பாதே
பிடித்த கவிதையை எடுத்து படிக்கையில்
எழுத்து பிழை ஒன்று தெரிகிறதே
மரணம் என்பது ஒரு முறை கொல்லும்
காதல் பல முறை கொல்கிறதே
நான் கனவுகள் வளர்த்து திரிந்தேனே
பல இரவும் பகலும் இங்கே
அந்த நினைவுகள் பொதும் வாழும் வரை
என் நெஞ்சில் துயரம் இல்லை
ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
விடுகதைகள் புரியவில்லை
கண்கள் கண்டது கண்கள் கண்டது
கண்ணீர் துளியில் கரையாதே
கனவுகள் அடுக்கிக் கட்டிய கோட்டை
காற்றும் மோதிட கலையாதே
மரத்தில் இருந்து பூக்கள் உதிரும்
மறுபடி பூத்திடும் மறக்காதே
மாலையில் சூரியன் மறைந்த பிறகும்
மறுநாள் உதிக்கும் மறக்காதே
ஒன்றாய் சிரித்து அழுத உறவின்
தொடர் கதையை தெரிந்துகொள் வா
Kangal kandathu kangal kandathu kaanal neeraai mariyathey
Kanavugal adikkadi kodai kaatril mothida kalangiyathey
Kangal kandathu kangal kandathu kaanal neeraai mariyathey
Kanavugal adikkadi kodai kaatril mothida kalangiyathey
Marathin kilaigal malargal kanden vaasam mattum kanavillai
Nadantha paathayil thirumbi paarthen kalaadi ange kanavillai
Marathin kilaigal malargal kanden vaasam mattum kanavillai
Nadantha paathayil thirumbi paarthen kalaadi ange kanavillai
Ondraai siritthu azhutha uravin vidukathaigal puriyavillai
Kangal kandathu kangal kandathu kaanal neeraai mariyathey
Kanavugal adikkadi kodai kaatril mothida kalangiyathey
Thotram tirumbalaam kothu nerungalaam nijathin kaayangal maarathey
Maatram neralaam maranthu sirikalaam manathil peyum mazhai adangaathe
Aduttha naadkal ingu pathiramaaga nadantha naadagam mudigirathey
Vaazhntha vaazhkayai thiruppi thaan vaazhntha natpu en manathil
negizhgirathey..
Ada thopul kodiyin uravai than en nyabaham arinthathu illai
Antha thuyaram theertha nanbargale intha natpuku vaname elai
Ondraai siritthu azhutha uravin vidukathaigal puriyavillai
Kaala changili meendum inayalaam kaadhal changiligal inaiyaathey..
kaatru pesithaan vithaitha vaarthaigal karainthu ponathu thirumbthey..
Vaditata kavithayai eduthu padikayil ezhutu pizhai ondru therigirathey..
Maranam enbathu oru murai kollum kathal pala murai kolgirathey..
Naan kanavugal valarthu thirintheney pala iravum pagalum inge
Antha ninaivugal pothum vaazhum varai en nenjil thuyaram illai
Ondraai siritthu azhutha uravin vidukathaigal puriyavillai
F:
Kangal kandathu kangal kandathu kaneer thuliyil karayathey
Kanavugal adikkadi kodai katrum mothida kalayathey
Kangal kandathu kangal kandathu kaneer thuliyil karayathey
Kanavugal adikkadi kodai katrum mothida kalayathey
Marathil irunthu pookal uthirum marupadi puthida marakathey
Maalayil sooriyan maraintha piragum maru naal uthikkum marakaathey
Marathil irunthu pookal uthirum marupadi puthida marakathey
Maalayil sooriyan maraintha piragum maru naal uthikkum marakaathey
Album : Oru Kalooriyin Kadhai
Song : Kangal Kandathu Kangal Kandathu
Singer : Ganga, Ranjith
Director : Yuvan Shankar Raja
|
|
Music Director Wise Film Wise
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.