
Kannathil Muthamittal songs and lyrics
Top Ten Lyrics
Vellai Pookal Ulagam Lyrics
Writer :
Singer :
Vellai Pookal Ulagam Engum Malaravae
Vidiyum Bhoomi Amaithikaaga Vidihavae
Manmael Manjal Veluchcham Vizhuhavae
Malarae Sombal Muriththu Ezhuhavae
Kuzhanthai Vizhikattumae.. Thaayin Katha Kathappil..
Ulagam Vidiyattumae.. Pillayin Sirumuthal Sirippil..
Vellai Pookal Ulagam Engum Malaravae
Vidiyum Bhoomi Amaithikaaga Vidihavae
Manmael Manjal Veluchcham Vizhuhavae
Malarae Sombal Muriththu Ezhuhavae
Kuzhanthai Vizhikattumae.. Thaayin Katha Kathappil..
Ulagam Vidiyattumae.. Pillayin Sirumuthal Sirippil..
Vellai Pookal Ulagam Engum Malaravae
Katrin Perisaiyil Mazhai Paadum Paadangalum
Oru Mounam Poal Inbam Tharumo..
Koadi Keerthanamum Kavi Koartha Vaarthaigalum
Thuli Kanner Poal Artham Tharumo
Vellai Pøøkal Ulagam Èngum Malaravae
Vidiyum Bhøømi Amaithikaaga Vidihavae
Manmael Manjal Veluchcham Vizhuhavae
Malarae Šømbal Muriththu Èzhuhavae
Èngu Šaer Kuzhanthai Than Kaigal Neetidumø
Angu Thøndrayø Køllai Nilavae
Èngu Manitha Inam Pøar Oyinthu Šainthidumø
Angu Køøvathø Vellai Kuyilae
Vellai Pøøkal Ulagam Èngum Malaravae
Vidiyum Bhøømi Amaithikaaga Vidihavae
Manmael Manjal Veluchcham Vizhuhavae
Malarae Šømbal Muriththu Èzhuhavae..
Vellai Pøøkal Ulagam Èngum Malaravae
Vidiyum Bhøømi Amaithikaaga Vidihavae..
=======================
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் ப்தூமி அமைதிகாக விடிஹவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுஹவே
மலரே சோம்பல் முறித்து எழுஹவே
குழந்தை விழிகட்டுமே.. தாயின் கத கதப்பிள்..
உலகம் விடியட்டுமே.. பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்..
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் ப்தூமி அமைதிகாக விடிஹவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுஹவே
மலரே சோம்பல் முறித்து எழுஹவே
குழந்தை விழிகட்டுமே.. தாயின் கத கதப்பிள்..
உலகம் விடியட்டுமே.. பிள்ளையின் சிறுமுதல் சிரிப்பில்..
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
காற்றின் பேரிசையில் மழை பாடும் பாடங்களும்
ஒரு மௌனம் போல் இன்பம் தருமோ..
கோடி கீர்த்தனமும் கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் ப்தூமி அமைதிகாக விடிஹவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுஹவே
மலரே சோம்பல் முறித்து எழுஹவே
எங்கு சேர் குழந்தை தன கைகள் நீடிடுமோ
அங்கு தொன்றயோ கொள்ளை நிலவே
எங்கு மனித இனம் போர் ஒய்ந்து சாய்ந்திடுமோ
அங்கு கூவாதோ வெள்ளை குயிலே
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் ப்தூமி அமைதிகாக விடிஹவே
மண்மேல் மஞ்சள் வெளுச்சம் விழுஹவே
மலரே சோம்பல் முறித்து எழுஹவே..
வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலரவே
விடியும் ப்தூமி அமைதிகாக விடிஹவே..
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.