Kannathil Muthamittal songs and lyrics
Top Ten Lyrics
Aanikondu Megathai Lyrics
Writer :
Singer :
Aanikondu Megathai Adikka Mudiyuma 
  Amuthavai Potti Kullae Adaika Mudiyuma 
  Sundari Siriya Rettai Vaal Sundari 
  Sundari Siriya Rettai Vaal Sundari 
  Hae.. Nacharikum Chittu Kuruvi 
  Hae.. Rekkai Katti Parakum Aruvi 
  Sundari Siriya Rettai Vaal Sundari 
  Sundari Siriya Rettai Vaal Sundari 
  Hae.. Hae.. 
  Kallai Kooti Kanniya Vaithu 
  Pallai Kaatti Sirrikka Vaikkum 
Aanikondu Megathai Adikka Mudiyuma 
  Amuthavai Potti Kullae Adaika Mudiyuma 
  Chinna Chinna Kurumbugal Thittamittu Purigiraal 
  Pongi Varum Kovathai Punnagaiyil Thodakiraal 
  Kanna Kuzhiyil Kavalai Puthaipaal 
  Jadayil Aagayam Izhupaal 
  Inbangalin Ellaiyum Avalae, 
  Thollaigalum Pillaiyum Avalae 
  Nagamulla Thendralum Avalthaanae 
  Alaiya Pidithu Kayiril Kayiril 
  Kattuvathu Nadakkamudintha Šeyalaa 
  Ivalum Køøda Aada Pirantha Alaiyallavaaaaa 
  Hahahaaaaa Haa Ahaa Haaa 
Šundari Širiya Rettai Vaal Šundari 
Šundari Širiya Rettai Vaal Šundari 
  Hae.. Nacharikum Chittu Kuruvi 
  Hae.. Rekkai Katti Parakkum Aruvi.. Hae Hae 
Pal Mulaitha Pattampøøchi Kannathai Kadikumae 
  Paasathøadu Mutham Thanthu Parisum Kødukumae 
  Annai Annai Avalukku Annai Køøda Ivalthaanae 
  Magalendru Vaithirukkum Maamiyaarum Ivalthaanae 
  Palli Vagupill Villi Ivalaee.. Padipil Herøine Ivalaee.. 
  Aayiram Kaelvigal Èrivaal.. Aval Mattum Vidaigalai Arivaal 
  Teacherukku Veetil Vagupedupaal 
  Ivalai Naalai Manakkapøgum Asadu Ènna Paadu Paduvaan 
  Ival Paatham Kazhuvum Neeril Šamayal Šeiyvanø 
  Nø Nø Nø Nø Nø 
Šundari Širiya Rettai Vaal Šundari 
Šundari Širiya Rettai Vaal Šundari 
  Hae.. Nacharikum Chittu Kuruvi 
  Hae.. Rekkai Katti Parakkum Aruvi.. Hae Hae 
Šundari Širiya Rettai Vaal Šundari 
Šundari Širiya Rettai Vaal Šundari 
  Hae.. Hae.. 
  Kallai Køøti Kanniya Vaithu.. 
  Pallai Kaatti Širrikka Vaikkum.. 
===========
ஆணிகொண்டு மேகத்தை அடிக்க முடியுமா 
அமுதாவை போட்டி குள்ளே அடைக்க முடியுமா 
சுந்தரி சிறிய ரெட்டை வாழ் சுந்தரி 
சுந்தரி சிறிய ரெட்டை வாழ் சுந்தரி 
ஹே.. நச்சரிக்கும் சிட்டு குருவி 
ஹே.. ரெக்கை கட்டி பறக்கும் அருவி 
சுந்தரி சிறிய ரெட்டை வாழ் சுந்தரி 
சுந்தரி சிறிய ரெட்டை வாழ் சுந்தரி 
ஹே.. ஹே.. 
கல்லை கூடி கண்ணிய வைத்து 
பல்லை காட்டி சிர்ரிக்க வைக்கும் 
ஆணிகொண்டு மேகத்தை அடிக்க முடியுமா
அமுதாவை போட்டி குள்ளே அடைக்க முடியுமா 
சின்ன சின்ன குறும்புகள் திட்டமிட்டு புரிகிறாள் 
பொங்கி வரும் கோவத்தை புன்னகையில் தொடகிறாள் 
கண்ணா குழியில் கவலை புதைபால் 
ஜடையில் ஆகாயம் இழுபால் 
இன்பங்களின் எல்லையும் அவளே, 
தொல்லைகளும் பிள்ளையும் அவளே 
நகமுள்ள தென்றலும் அவள்தானே 
அலைய பிடித்து கயிறில் கயிறில் 
கட்டுவது நடக்கமுடிந்த செயலா 
இவளும் கூட ஆட பிறந்த அலையல்லவா 
ஹஹஹாஆஅ ஹா அஹா ஹா 
சுந்தரி சிறிய ரெட்டை வாழ் சுந்தரி 
சுந்தரி சிறிய ரெட்டை வாழ் சுந்தரி 
ஹே.. நச்சரிக்கும் சிட்டு குருவி 
ஹே.. ரெக்கை கட்டி பறக்கும் அருவி.. ஹே ஹே 
பல் முளைத்த பட்டாம்பூச்சி கன்னத்தை கடிக்குமே 
பாசத்தோடு முத்தம் தந்து பரிசும் கொடுக்குமே 
அன்னை அன்னை அவளுக்கு அன்னை கூட இவள்தானே 
மகளென்று வைத்திருக்கும் மாமியாரும் இவள்தானே 
பள்ளி வகுபில் வில்லி இவளி.. படிப்பில் ஹெரோஇனே இவளி.. 
ஆயிரம் கேள்விகள் எறிவாள்.. அவள் மட்டும் விடைகளை அரிவாள் 
டீசெருக்கு வீட்டில் வகுபெடுபால் 
இவளை நாளை மனக்கபோகும் அசடு என்ன பாடு படுவான் 
இவள் பாதம் கழுவும் நீரில் சமையல் செய்வானோ 
நோ நோ நோ நோ நோ 
சுந்தரி சிறிய ரெட்டை வாழ் சுந்தரி
சுந்தரி சிறிய ரெட்டை வாழ் சுந்தரி 
ஹே.. நச்சரிக்கும் சிட்டு குருவி 
ஹே.. ரெக்கை கட்டி பறக்கும் அருவி.. ஹே ஹே 
சுந்தரி சிறிய ரெட்டை வாழ் சுந்தரி 
சுந்தரி சிறிய ரெட்டை வாழ் சுந்தரி 
ஹே.. ஹே.. 
கல்லை கூடி கண்ணிய வைத்து.. 
பல்லை காட்டி சிர்ரிக்க வைக்கும்.. 
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


