Sirakadikkum Nilavu Lyrics

Writer :

Singer :





குழு : (சிக்கு சிக்கு மம.. சிக்கு மம..
சிக்கு சிக்கு மம.. சிக்கும சிக்கும) (2)

ஆண் : (சிறகடிக்கும் நிலவு.. கரம் பிடித்ததென்னை
பெண் : பார்த்தவுடன் உன்னை.. தந்துவிட்டேன் என்னை
ஆண் : இருவருக்கு மட்டும்.. வேண்டும் ஒரு பூமி
பெண் : காவலுக்கு வேண்டும்.. காதல் எனும் சாமி) (2)

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்.. உன் வாசம் ஏன் தந்தாய்.. (2)
சில நேரம் யாரைக்கேட்டு.. எனக்குள்ளே நீ சென்றாய்..
பெண் : என் கால்கள் தனியாக.. உன் பின்னே செல்கிறதே
என் நெஞ்சம் துணையாக.. உன் மடியில் கிடக்கிறதே
ஆண் : சூரியனை தின்ற மல்லிகையும் நீதான்
பெண் : வெண்ணிலவை தோளில் சுமந்தவனும் நீதான்

ஆண் : சிறகடிக்கும் நிலவு.. கரம் பிடித்ததென்னை
பெண் : பார்த்தவுடன் உன்னை.. தந்துவிட்டேன் என்னை

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம். இப்போது நினைக்கிறதே.. (2)
அழகான தவறுகள் கூட.. நீ செய்ய பிடிக்கிறதே..
பெண் : அறியாத குழந்தை போல்.. என் மனது குதிக்கிறதே
ஏதேதோ வேண்டும் என்று.. அடம் பிடித்து கேட்கிறதே
ஆண் : பட்டியலை எழுது தருகிறேன் நானே
பெண் : ஒட்டுமொத்த தீவே நீ ஒருவன் தானே

ஆண் : சிறகடிக்கும் நிலவு.. கரம் பிடித்ததென்னை
பெண் : பார்த்தவுடன் உன்னை.. தந்துவிட்டேன் என்னை
ஆண் : புன்னகைகள் சிந்தும்.. பொன்னகையும் நீதான்
பெண் : பெண்ணுலகம் ரசிக்கும்.. பேரழகன் நீதான்

படம்: சுறா
பாடல்: சிறகடிக்கும் நிலவு
இசை: மணிசர்மா
வரிகள்: ஸ்நேகன்
பாடியவர்கள்: கார்த்திக், ரீட்டா
இயக்குநர்: எஸ்.பி. ராஜ்குமார்

siragadikkum nilavu karam pidithathu ennai
paarthavudan unnai thandhuvitten ennai
iruvarukkum mattum vendum oru boomi
kaavalukku vendum kaadhalennum saami

siragadikkum

charnam 1

en veettil ella puramum un vaasam yen thanthaai
en veettil ellaa puramum un vaasam yen thanthaai
sila neram yaarai kettu enakkulle nee sendraai
en kaalgal thaniyaaga un pinne selgirathe
en nenjam thunaiyaaga un vazhiyil kidakkirathe
sooriyanai thindra malligaiyum needhaan
vennilavai tholil sumanthavanum needhaan

siragadikkum

charnam 2

aagaayam thaandida nenjam ippodhu ninaikkirathe
aagaayam thaandida nenjam ippodhu ninaikkirathe
azhagaana thavarugal kooda nee seiya pidikkirathe
ariyaadha kuzhanthai pol en manadhu kudhikkirathe
yedhedho vendum endru adam pidithu ketkirathe
pattiyalai ezhuthu tharugiren naane
ottumotha thevai nee oruvan thaane

siragadikkum

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.