Thulluvadho Ilamai songs and lyrics
Top Ten Lyrics
Ithu Kaathala Lyrics
Writer :
Singer :
I Think I'm In Love With You 
  No No No No.. 
  Well.. I've Been Thinking About You 
  May Be, I'm In Love With You.. 
  I Really Don't Know.. Don't Know.. Don't Know.. 
Ithu Kaathala Muthal Kaathala 
  Oru Pennidam Uruvaanatha 
  Ithu Nilaikkumaa Needikkumaa Nenjae 
  Un Paarvaiyil Un Sparisaththil 
  Un Vaasaththil Un Kobaththil 
  Ithayaththaithaan Abagarithaai 
  Kaaranam Sol Pennae.. 
Ithu Kaathala Muthal Kaathala 
  Oru Pennidam Uruvaanatha 
  Ithu Nilaikkumaa Needikkumaa Nenjae 
  Iravu Thookkam Tholainthathey 
  Oru Vitha Aekkam Vanthathey 
  Vaazhkai Inguthaan Unthan Kaiyilae.. 
Puthithaay Enthan Nenjukkul Paayum Raththam 
  Urangum Pothey Aethaetho Ularal Saththam 
  Kanavukkullae Kannaadi Valaiyal Yuththam 
Èn Kavithai Kirukkukellaamae Neethaan Arththam 
  Uyir Køønthal Aeri Oadi Pønathey.. Pønathey.. 
Ithu Kaathala Muthal Kaathala 
  Intha Vayathilae Varum Maatramaa 
  Kuzhambugiraen Pulambugiraen Unnaalae.. 
  Unnaalae.. Unnaalae.. Unnaalae.. Unnaalae.. 
Ènna Paesinaen Ènna Ninaikkiraen 
Èngu Pøgiraen Èthu Šeigiraen 
  Puriyavillai Theriyavillai Puthai Manalaai Pønaayae.. 
  Ini Vasantham Aethadi Vaazhvae Varutham Thaanadi 
  Kaatril Alainthu Naan Thirigiraen.. 
Puthithaay Ènthan Nenjukkul Paayum Raththam 
  Urangum Pøthey Aethaethø Ularal Šaththam 
  Kanavukkullae Kannaadi Valaiyal Yuththam 
Èn Kavithai Kirukkukellaamae Neethaan Arththam 
  Uyir Køønthal Aeri Oadi Pønathey.. 
Puthithaay Ènthan Nenjukkul Paayum Raththam 
  Urangum Pøthey Aethaethø Ularal Šaththam 
  Kanavukkullae Kannaadi Valaiyal Yuththam 
Èn Kavithai Kirukkukellaamae Neethaan Arththam 
===========================
I Think I'm In Løve With Yøu 
  Nø Nø Nø Nø.. 
  Well.. I've Been Thinking Abøut Yøu 
  May Be, I'm In Løve With Yøu.. 
  I Really Døn't Knøw.. Døn't Knøw.. Døn't Knøw.. 
இது காதலா முதல் காதலா 
ஒரு பெண்ணிடம் உருவானதா 
இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்ஜே.. 
உன் பார்வையில் உன் ஸ்பரிசத்தில் 
உன் வாசத்தில் உன் கோபத்தில் 
இதயத்தைத்தான் அபகரித்தாய் 
காரணம் சொல் பெண்ணே.. 
இது காதலா முதல் காதலா 
ஒரு பெண்ணிடம் உருவானதா 
இது நிலைக்குமா நீடிக்குமா நெஞ்ஜே.. 
இரவு தூக்கம் தொலைந்ததே 
ஒரு வித ஏக்கம் வந்ததே 
வாழ்கை இங்குதான் உந்தன் கையிலே.. 
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம் 
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம் 
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம் 
என் கவிதை கிறுக்குக்கெல்லாமே நீதான் அர்த்தம் 
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே..!! 
இது காதலா முதல் காதலா 
இந்த வயதிலே வரும் மாற்றமா 
குழம்புகிறேன் புலம்புகிறேன் உன்னாலே.. 
உன்னாலே.. உன்னாலே.. உன்னாலே.. உன்னாலே.. 
என்ன பேசினேன் என்ன நினைக்கிறேன் 
எங்கு போகிறேன் எது செய்கிறேன் 
புரியவில்லை தெரியவில்லை புதை மணலாய் போனாயே.. 
இனி வசந்தம் ஏதடி வாழ்வே வருத்தம் தானடி 
காற்றில் அலைந்து நான் திரிகிறேன்.. 
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம் 
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம் 
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம் 
என் கவிதை கிறுக்குக்கெல்லாமே நீதான் அர்த்தம் 
உயிர் கூந்தல் ஏறி ஓடி போனதே..!! 
புதிதாய் எந்தன் நெஞ்சுக்குள் பாயும் ரத்தம் 
உறங்கும் போதே ஏதேதோ உளறல் சத்தம் 
கனவுக்குள்ளே கண்ணாடி வளையல் யுத்தம் 
என் கவிதை கிறுக்குக்கெல்லாமே நீதான் அர்த்தம்..!! 
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


