
Thulluvadho Ilamai songs and lyrics
Top Ten Lyrics
Vayathu vaa vaa Lyrics
Writer :
Singer :
MALE:
CHORUS 1:
Vayathu vaa vaa solgirathu,
Inniyum thadai aena kaetkirathu,
Oonakkum yenakkum mathiyilae,
Oru mathil suvarthaan endru elugirathu,
CHORUS 1
CHORUS 2:
Kaadhal nilavae,
Kaadhal nilavae,
Velicham vaendaam, poyi vidu,
Kangal moodi, kanavil naanum,
Avalai saerum kaalam ithu,
FEMALE:
CHORUS 1
(Instrumental)
Thalai moodhal, kaal varai,
Nee oru ragasiyam,
Vayathukku vanthapinn,
Ovvondrum adhisayam,
MALE:
Ohh, oru poo vaasamae unnmael,
Ithu naal mattumae kandaen,
Antha penn vaasamaay maara,
Athai naan swaasamaay kondaen,
FEMALE:
Aha...
MALE:
Aha...
FEMALE:
Aeno naan mudhal murai sivakkiraen?
MALE:
CHORUS 1
(Instrumental)
FEMALE:
Ahhh...
Ilaigalil thoongidum,
Panithulli saerkkiraen,
Yen viral nunniyilae,
Unn ithalgalil oottrinaen,
MALE:
Unn niruvaanamum kooda,
Adi saathaaranam naettru,
Unn kaal kittaiyin mennmai,
Athu thee moottuthae indru,
FEMALE:
Paarvai paarvai paarthaal,
Yen narumbugal silikkudhu,
MALE / FEMALE (m2, f2):
CHORUS 1
MALE:
CHORUS 2
FEMALE:
CHORUS 1
(Instrumental)
________________________________
படம் : துள்ளுவதோ இளமை (2001)
பாடகர் : ஹரிணி , ஸ்ரீநிவாஸ்
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
வரிகள் : விஜய் பா
இயர் : 2001
ஆண் :
குழு 1:
வயது வா வா சொல்கிறது ,
இனியும் தடை என்ன கேட்கிறது ,
உனக்கும் எனக்கும் மத்தியிலே ,
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது ,
குழு 1
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்க்கின்றது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது
குழு 2:
காதல் நிலவே , காதல் நிலவே ,
வெளிச்சம் வேண்டாம் , போய் விடு ,
கண்கள் மூடி , கனவில் நானும் ,
அவளை சேரும் காலம் இது ,
பெண் :
குழு 1
வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்கின்றது
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது
பெண் :
தலை முதல் , கால் வரை ,
நீ ஒரு ரகசியம் ,
வயதுக்கு வந்தபின் ,
ஒவ்வொன்றும் அதிசயம் ,
ஆண் :
ஓ , ஒரு பூ வாசமே உன்மேல் ,
இது நாள் மட்டுமே கண்டேன் ,
அது பெண் வாசமாய் மாற,
அதை நான் சுவாசமாய் கொண்டேன் ,
பெண் :
ஆஹா ...
ஆண் :
ஆஹா ...
பெண் :
ஏனோ நான் முதல் முறை சிவக்கிறேன் ?
ஆண் :
வயது வா வா சொல்கிறது ,
இனியும் தடை என்ன கேட்கிறது ,
உனக்கும் எனக்கும் மத்தியிலே ,
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது ,
பெண் :
அஹ ... இலைகளில் தூங்கிடும் ,
பனித்துளி சேர்க்கிறேன் ,
என் விரல் நுனியிலே ,
உன் இதழ்களில் ஊற்றினேன் ,
ஆண் :
உன் நிருவானமும் கூட ,
அடி சாதாரணம் நேற்று ,
உன் கால் கெண்டையின் மென்மை ,
அது தீ மூட்டுதே இன்று ,
பெண் :
பார்வை பார்வை பார்த்தால் ,
என் நறும்புகள் சிலிக்குது ,
ஆண் வயது வா வா சொல்கிறது
இனியும் தடை என்ன கேட்க்கின்றது
பெண்
உனக்கும் எனக்கும் மத்தியிலே
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகின்றது
ஆண்
காதல் நிலவே , காதல் நிலவே ,
வெளிச்சம் வேண்டாம் , போய் விடு ,
கண்கள் மூடி , கனவில் நானும் ,
அவளை சேரும் காலம் இது ,
பெண்
வயது வா வா சொல்கிறது ,
இனியும் தடை என்ன கேட்கிறது ,
உனக்கும் எனக்கும் மத்தியிலே ,
ஒரு மதில் சுவர் தான் இன்று எழுகிறது ,
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.