Pudhiya Mugam songs and lyrics
Top Ten Lyrics
Sambo Sambo Lyrics
Writer :
Singer :
Sambo Sambo Sambo Sambo, Saayangalam Vambo Vambo
Boomi Thaandi Pogaamal Saagamal Moatchangal Kaanboam Ippo
Bakthi Paadal Padattuma.. Paalum Thaenum Odattuma
Santhosham Kaanbomaa.. Saamiku Pushpangal Vaendaamaa

Utchi Maegam Ennai Paarthathum Konjam Neer Sinthum Allavaa
Uppu Kaatru Ennai Theendinaal Satre Thithikkum Allavaa
Ennai Pen Kettu Caesar Vanthaan Enthan Pinnale Hitler Vanthaan
Yaarum Illatha Nerathilae Šøllamal Bramman Vanthaan
Bakthi Paadal Padattuma.. Paalum Thaenum Odattuma
Šanthøsham Kaanbømaa.. Šaamiku Pushpangal Vaendaamaa
Šambø Šambø Šambø Šambø, Šaayangalam Vambø Vambø
Bøømi Thaandi Pøgaamal Šaagamal Møatchangal Kaanbøam Ippø
Maedai Pøattu Meththai Køllavae Jaadai Šeithaalae Pøthumae..
Èngal Veetu Kashmir Kambali Iruvar Kulirthanga Køødumae..
Intha Møgathil Ènna Kutram Kaadal Yøgathin Utcha Kattam
Antha Šørgathil Šaerkattumaa Indraikku Unnai Mattum..
Bakthi Paadal Padattuma.. Paalum Thaenum Odattuma
Šanthøsham Kaanbømaa.. Šaamiku Pushpangal Vaendaamaa
Šambø Šambø Šambø Šambø, Šaayangalam Vambø Vambø
Bøømi Thaandi Pøgaamal Šaagamal Møatchangal Kaanbøam Ippø..
===================================
சம்போ சம்போ சம்போ சம்போ, சாயங்கலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ
பக்தி பாடல் படட்டும.. பாலும் தேனும் ஓடட்டும
சந்தோசம் காண்போமா.. சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா

உச்சி மேகம் என்னை பார்த்ததும் கொஞ்சம் நீர் சிந்தும் அல்லவா
உப்பு காற்று என்னை தீண்டினால் சற்றே தித்திக்கும் அல்லவா
என்னை பெண் கேட்டு கேசர் வந்தான் எந்தன் பின்னாலே ஹிட்லர் வந்தான்
யாரும் இல்லாத நேரத்திலே சொல்லாமல் பிரம்மன் வந்தான்
பக்தி பாடல் படட்டும.. பாலும் தேனும் ஓடட்டும
சந்தோசம் காண்போமா.. சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
சம்போ சம்போ சம்போ சம்போ, சாயங்கலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ
மேடை போட்டு மெத்தை கொள்ளவே ஜாடை செய்தாலே போதுமே..
எங்கள் வீடு காஷ்மீர் கம்பளி இருவர் குளிர்தாங்க கூடுமே..
இந்த மோகத்தில் என்ன குற்றம் காதல் யோகத்தின் உச்ச கட்டம்
அந்த சொர்க்கத்தில் சேர்கட்டுமா இன்றைக்கு உன்னை மட்டும்..
பக்தி பாடல் படட்டும.. பாலும் தேனும் ஓடட்டும
சந்தோசம் காண்போமா.. சாமிக்கு புஷ்பங்கள் வேண்டாமா
சம்போ சம்போ சம்போ சம்போ, சாயங்கலம் வம்போ வம்போ
பூமி தாண்டி போகாமல் சாகாமல் மோட்சங்கள் காண்போம் இப்போ..
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.