Sokku Podi Lyrics

Writer :

Singer :




sobana kannaala..
hey oh sokkupodi potaale.. enmanasil sobana kannaale
naan mayangi saayiren thannaale.. hey unnaale
oh sokkupodi potaaye.. enmanasil sobana kannaala
naan mayangi saayvadhu un tholaa.. yei kannaala

palasellaam pudhusaaga therivadhu sariya thappa
manasellaam podiyaagi udhiridhu manalaa ippo

oh.. mothamaaga mothamaaga mutham tharren
oththukoyen oththukoyen
adhukenna adhukenna.. thalli ninnu
ennikoyen ennikoyen ...

oh sokkupodi potaale.. enmanasil sobana kannaale
naan mayangi saayiren thannaale.. hey unnaale

drive you crazy..sexy sexy..
drive you crazy..sexy sexy..

{rap..}

hey nethu raathiri kanda soppanam
innik kaalela maranthe pochu
thandha muthangal mattum niyabagam varallaache...

indha raathiri andha muththatha
thandhu poga nee varuve.. naane
kanna moodiye.. kannam kaatiye padupene..

medhandha padagu.. odanja moolugu
karanja alugu.. neendhi paarpome ...

kandukaama kandukaama
kaatru vandhu allipoga alli poga
thalli poga thalli poga
aasai ellam kattikichu kattikichu

hey hey..hold me tight..hey hey.. take me now..

ekkachakkama enna vachi nee
seiyyum karpanai podhum podhum
aana podhilum melum ketkave manasu yengum

sonna paathikke sokki poriye
meedhi ulladha sonnaa theendhen
enna vittu nee odi oliyave vazhi ketpa

mudinja thorathu..kilicha sirichu
udhattaal valachu..meedham sollvaayo

hey.. mothamaaga mothamaaga mutham tharren
oththukoyen oththukoyen
adhukenna adhukenna.. thalli ninnu
ennikoyen ennikoyen..

oh sokkupodi potaaye.. emmanasil sobana kannaala
naan mayangi saayvadhu un tholaa.. yei kannaala
palasellaam pudhusaaga therivadhu sariya thappa
manasellaam podiyaagi udhiridhu manalaa ippo

oh.. mothamaaga mothamaaga mutham tharren
oththukoyen oththukoyen
adhukenna adhukenna.. thalli ninnu
ennikoyen ennikoyen..

<br>
------------------------------------------------------
<br>

 

சோபன கண்ணால.. ஹே ஓ சொக்குபொடி போட்டாலே .. என்மனசில் சோபன கண்ணாலே நான் மயங்கி சாயிறேன் தன்னாலே .. ஹே உன்னாலே ஓ சொக்குபொடி போட்டாயே .. என்மனசில் சோபன கண்ணால நான் மயங்கி சாய்வது உன் தொழா.. ஹே கண்ணால பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா தப்பா மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ ஓ . மொத்தமாக மொத்தமாக முத்தம் தர்றேன் ஒத்துகொயேன் ஒத்துகோயேன் அதுகென்ன அதுகென்ன .. தள்ளி நின்னு என்னிகொயேன் என்னிகொயேன் .. ஓ சொக்குபொடி போட்டாலே .. என்மனசில் சோபன கண்ணாலே நான் மயங்கி சாயிறேன் தன்னாலே.. ஹே உன்னாலே drive you crazy..sexy sexy.. drive you crazy..sexy sexy.. {rap..} ஹே நேத்து ராத்திரி கண்ட சொப்பனம் இன்னிக காலேல மறந்தே போச்சு தந்த முத்தங்கள் மட்டும் நியாபகம் வரலாச்சே... இந்த ராத்திரி அந்த முத்தத தந்து போக நீ வருவ - நானே கண்ணா மூடியே .. கன்னம் காட்டியே படுப்பேனே .. மெதந்த படகு .. ஒடஞ்சா மூளுகு கரைஞ்ச அழுகு .. நீந்தி பார்ப்போமே ... கண்டுக்காம கண்டுக்காம காற்று வந்து அள்ளிபோக அள்ளிபோக தள்ளி போக தள்ளி போக ஆசை எல்லாம் கட்டிகிச்சு கட்டிகிச்சு hey hey..hold me tight..hey hey.. take me now.. எக்கச்சக்கம என்ன வச்சி நீ செய்யும் கற்பனை போதும் போதும் ஆனா போதிலும் மேலும் கேட்கவே மனசு எங்கும் சொன்ன பாதிக்கே சொக்கி போறியே மீதி உள்ளத சொன்னா தீந்தேன் என்ன விட்டு நீ ஓடி ஒழியவே வழி கேட்ப முடிஞ்சா தொரத்து..கிழிச்ச சிரிச்சு உதட்டால் வலைச்சு..மீதம் சொல்ல்வாயோ ஹே .. மொத்தமாக மொத்தமாக முத்தம் தர்றேன் ஒத்துகொயேன் ஒத்துகோயேன் அதுகென்ன அதுகென்ன .. தள்ளி நின்னு என்னிகொயேன் என்னிகொயேன் .. ஓ சொக்குபொடி போட்டாயே .. என்மனசில் சோபன கண்ணால நான் மயங்கி சாய்வது உன் தொழா.. ஹே கண்ணால பழசெல்லாம் புதுசாக தெரிவது சரியா தப்பா மனசெல்லாம் பொடியாகி உதிருது மணலா இப்போ ஓ . மொத்தமாக மொத்தமாக முத்தம் தர்றேன் ஒத்துகொயேன் ஒத்துகோயேன் அதுகென்ன அதுகென்ன .. தள்ளி நின்னு என்னிகொயேன் என்னிகொயேன் ..

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.