Enthiran songs and lyrics
Top Ten Lyrics
Kaadal Anukkal Udambil Lyrics
Writer :
Singer :
Kaathal Annukkal Udambil Ethanai
Neutron Electron Un Neelakkannil Motham Ethanai?
Unnai Ninaithaal Thisukkal Thoarum Aasai Sinthanai..
Haiyoo.. Sanaa!! Sanaa!! Orae Vinaa..
Azhagin Motham Neeyaa?
Nee Newton Newton'nin Vithiya?
Unthan Naesam Naesam Ethir Vinaiyaa?
Nee Aayiram Vinmeen Thiratiya Punnagaiyaa?
Azhagin Motham Neeyaa?
Nee Mutrum Ariviyal Pithan
Aanaal Mutham Kaetpathil Jithan
Unnaal Theem Thoam Thoam
Theem Thoam Thoam
Theem Thoam Thoam Manathil Satham
Thaen Thaen Ithazhil Yutham Roja Poovil Ratham
Hooo.. Theem Thoam Thoam Manathil Satham..
Ho Ho Ho.. Baby, Hoo Baby..
Senthaenil Oaasaabi
Hoo Baby.., Hoo Baby..
Maegathil Pootha Kulaabi
Pattaam Poochi Pattaam Pøøchi
Kaalgalai Kønduthaan Rusi Ariyum
Kaathal Køllum Manithappøøchi
Kangalai Kønduthaan Rusi Aariyum
Oødugira Thanniyil Thanniyil Oxygen Miga Athigam
Paadugira Manasukkul Manasukkul Aasaigal Miga Aathigam
Aasaiyae Vaa. Aayiram Kaathalai Ainthae Nødiyil Šeivøam Pennae Vaa Vaa..
Kaathal Kaara!! Naesam Valarka Oru Naeram Othukku
Ènthan Nenjam Veengi Vittathey..
Kaathal Kaari!! Unthan Idaiyai Pøala
Ènthan Pizhaipil Køøda
Kaathalin Naeramum Ilaithuvittathey
Hø Hø Hø.. Baby, Høø Baby..
Å enthaenil Oaasaabi
Høø Baby.. Høø Baby..
Maegathil Pøøtha Kulaabi
Kaathal Annukkal Udambil Èthanai
Neutrøn Èlectrøn Un Kaantha Kannil Møtham Èthanai?
Unnai Ninaithaal Thisukkal Thøarum Aasai Šinthanai.. Anbaee..
Å anaa!! Å anaa!! Orae Vinaa..
Azhagin Møtham Neeyaa?
Nee Newtøn Newtøn'nin Vithiya?
Unthan Naesam Naesam Èthir Vinaiyaa?
Nee Aayiram Vinmeen Thiratiya Punnagaiyaa?
Azhagin Møtham Neeyaa?
Hø Hø Hø.. Baby, Høø Baby..
Å enthaenil Oaasaabi
Høø Baby.. Høø Baby..
Maegathil Pøøtha Kulaabi..
<br>
காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை நுட்ரோன் ஏலேக்ட்ரோன் உன் நீலக்கண்ணில் மொத்தம் எத்தனை? உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை.. ஹய்யோ.. சனா!! சனா!! ஒரே வினா.. அழகின் மொத்தம் நீயா? நீ நியூட்டன் நியூட்டன்'நின் விதியா? உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா? நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா? அழகின் மொத்தம் நீயா? நீ முற்றும் அறிவியல் பித்தன் ஆனால் முத்தம் கேட்பதில் ஜித்தன் உன்னால் தீம் தோம் தோம்.. தீம் தோம் தோம்.. தீம் தோம் தோம் மனதில் சத்தம் தேன் தேன் இதழில் யுத்தம் ரோஜா பூவில் ரத்தம் ஹோஒ.. தீம் தோம் தோம் மனதில் சத்தம்.. ஹோ ஹோ ஹோ.. பேபி, ஹூ பேபி.. செந்தேனில் ஓசாபி ஹோ பேபி.. ஹூ பேபி.. மேகத்தில் பூத்த குலாபி பட்டாம் பூச்சி பட்டாம் பூச்சி கால்களை கொண்டுதான் ருசி அறியும் காதல் கொள்ளும் மனிதப்பூசி கண்களை கொண்டுதான் ருசி அறியும் ஓடுகிற தண்ணியில் தண்ணியில் அக்சிஜென் மிக அதிகம் பாடுகிற மனசுக்குள் மனசுக்குள் ஆசைகள் மிக ஆதிகம் ஆசையே வா. ஆயிரம் காதலை ஐந்தே நொடியில் செய்வோம் பெண்ணே வா வா.. காதல் காரா!! நேசம் வளர்க ஒரு நேரம் ஒதுக்கு எந்தன் நெஞ்சம் வீங்கி விட்டதே. காதல் காரி!! உந்தன் இடையை போல எந்தன் பிழைப்பில் கூட காதலின் நேரமும் இளைத்துவிட்டதே ஹோ ஹோ ஹோ.. பேபி, ஹூ பேபி.. செந்தேனில் ஓசாபி ஹோ பேபி.. ஹூ பேபி.. மேகத்தில் பூத்த குலாபி காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை நுட்ரோன் ஏலேக்ட்ரோன் உன் காந்த கண்ணில் மொத்தம் எத்தனை? உன்னை நினைத்தால் திசுக்கள் தோறும் ஆசை சிந்தனை.. அன்பே.. சனா!! சனா!! ஒரே வினா.. அழகின் மொத்தம் நீயா? நீ நியூட்டன் நியூட்டன்'நின் விதியா? உந்தன் நேசம் நேசம் எதிர் வினையா? நீ ஆயிரம் விண்மீன் திரட்டிய புன்னகையா? அழகின் மொத்தம் நீயா? ஹோ ஹோ ஹோ.. பேபி, ஹூ பேபி.. செந்தேனில் ஓசாபி ஹோ பேபி.. ஹூ பேபி.. மேகத்தில் பூத்த குலாபி
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.