
Enthiran songs and lyrics
Top Ten Lyrics
Arima Arima Lyrics
Writer :
Singer :
Ivan Paerai Sonnathum Perumai Sonnathum
Kadalum Kadalum Kai Thattum
Ivan Ulagam Thaandiya Uyaram Kondathil
Nilavu Nilavu Thalai Muttum
Adi Azhagae Ulakazhagae
Intha Enthiran Enbhavan Padaipin Ucham
Arima Arima Naano Aayiram Arima Unpoal
Ponmaan Kidaithaal Yamma Summa Vidumaa
Raajaathi.. Ulogathil.. Aasaithee.. Mooluthadi..
Naan Atlantic\\\'kai Ootripaarthaen Agini Anaiyalaiyae
Un Pachai Thaenai Ootru En Ichaitheeyai Aatru
Adi Kachai Kiliyae Panthi Nadathu Kattil Ilai Poattu..
Arima Arima Naano Aayiram Arima Unpoal
Ponmaan Kidaithaal.. Summa Vidumaa
Ivan Paerai Sonnathum Perumai Sonnathum
Kadalum Kadalum Kai Thattum
Ivan Ulagam Thaandiya Uyaram Kondathil
Nilavu Nilavu Thalai Muttum
Adi Azhagae Ulakazhagae
Intha Ènthiran Ènbhavan Padaipin Ucham
itrinba Narambu aemitha Irumbil
atendru Møagam Pøngitrae..
Raatchasan Vaendam Rasigan Vaendum
Penullam Unnai Kenjitrae..
Penullam Unnai Kenjitrae..
Naan Manithan Alla Agrinaiyin Arasan Naan
Kaamutra Kanini Naan
Chinnan irusin Ithayam Thinnum ilicøn ingam Naan
Ènthiraa.. Ènthiraa..
Arima Arima Naanø Aayiram Arima Unpøal
Pønmaan Kidaithaal.. umma Vidumaa
Ivan Paerai ønnathum Perumai ønnathum
Kadalum Kadalum Kai Thattum
Ivan Ulagam Thaandiya Uyaram Køndathil
Nilavu Nilavu Thalai Muttum
Maegathai Uduthum Minalthaan Naanendru
Isukkae Ice\\\'sai Veikkaathey
Vayarellam Oasai, Uyirellam Aasai
Røbøvai Pøpøvennathey
Ae Aezham Arivae.. Ul Møølai Thirudugiraai
Uyirøadu Unnugiraai..
Nee Undu Muditha Micham Èthuvø Athuthaan Naanendrai..
Ivan Paerai ønnathum Perumai ønnathum
Kadalum Kadalum Kai Thattum
Ivan Ulagam Thaandiya Uyaram Køndathil
Nilavu Nilavu Thalai Muttum
Adi Azhagae Ulakazhagae
Intha Ènthiran Ènbhavan Padaipin Ucham
Arima Arima Naanø Aayiram Arima Unpøal
Pønmaan Kidaithaal.. umma Vidumaa
Ènthiraa.. Ènthiraa..
=====================
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகழகே
இந்த இந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்
அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன்போல்
பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா
ராஜாதி.. உலோகத்தில்.. ஆசைதீ.. மூளுதடி..
நான் அட்லாண்டிக்\'கை ஊற்றிபார்தேன் அகினி அனையளையே
உன் பச்சை தேனை ஊற்று என் இசைத்தீயை ஆற்று
அடி கச்சை கிளியே பந்தி நடத்து கட்டில் இல்லை போட்டு..
அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன்போல்
பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகழகே
இந்த இந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்
சிற்றின்ப நரம்பு சேமித்த இரும்பில்
சட்டேன்று மோகம் பொன்கிட்ரே..
ராட்சசன் வேண்டாம் ரசிகன் வேண்டும்
பெனுல்லாம் உன்னை கெஞ்சித்ரே..
பெனுல்லாம் உன்னை கெஞ்சித்ரே..
நான் மனிதன் அல்ல அக்ஹ்ரிணையின் அரசன் நான்
காமுற்ற கணினி நான்
சின்னன் சிறுசின் இதயம் தின்னும் சிலிகான் சிங்கம் நான்
இந்திரா.. இந்திரா..
அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன்போல்
பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
மேகத்தை உடுத்தும் மினல்தான் நானென்று
ஐஸ்\'சுகே ஐஸ்\'சை வெய்க்காதே
வயரெல்லாம் ஓசை, உயிரெல்லாம் ஆசை
ரோபோவை போபோவேன்னதே
ஏ ஏழாம் அறிவே.. உல் மூளை திருடுகிறாய்
உயிரோடு உண்ணுகிறாய்..
நீ உண்டு முடித்த மிச்சம் எதுவோ அதுதான் நானேன்றை..
இவன் பேரை சொன்னதும் பெருமை சொன்னதும்
கடலும் கடலும் கை தட்டும்
இவன் உலகம் தாண்டிய உயரம் கொண்டதில்
நிலவு நிலவு தலை முட்டும்
அடி அழகே உலகழகே
இந்த இந்திரன் என்பவன் படைப்பின் உச்சம்
அரிமா அரிமா நானோ ஆயிரம் அரிமா உன்போல்
பொன்மான் கிடைத்தால் யம்மா சும்மா விடுமா
இந்திரா.. இந்திரா ..
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.