Ramesh Vinayagam Songs Lyrics

Sollakathi songs and lyrics

Top Ten Lyrics

Yaaroodum Ithuvarai Lyrics

Writer :

Singer :




யாரோடும் இதுவரை பேசாத வார்த்தைகள்
யாரோடும் இதுவரை காணாத பார்வைகள்
உதடுகள் தீயாகையில்
உறைகிறதே பூ உடல்
நான் என்னவென்று சொல்ல
வண்ண மின்னல் வந்து என்னை கிள்ள
யாரோடும் இதுவரை பேசாத வார்த்தைகள்
யாரோடும் இதுவரை காணாத பார்வைகள்

மழையென ஒய்ந்து காதல் மறுடி தூருதே
நிலைபெறும் ஆசையோடு ரகசியம் கூடுதே
உருகும் உயிரில் துளியாய் விழுதே
உறங்கா இமையே கனலாய் சுடுதே
கைகள் தொடும் போது குளிராது பனி மார்கழி
காம கடை பாய பகையாகி விடும் தாய் மொழி
இன்னும் என்ன சொல்ல
இந்த இன்பம் என்னை கொல்ல கொல்ல
யாரோடும் இதுவரை பேசாத வார்த்தைகள்
யாரோடும் இதுவரை காணாத பார்வைகள்

கதவுகள் மூடும் போது தெரிவது காதலே
அனுமதி கேட்டிடாமால் தொடுவது ஆவலே
குறிலா நெடிலா தொடரும் கலவி
வரவா செலவா வழியும் அருவி
காது மடல் கூட சிவப்பாக உருமாறதே
கை வளையல் யாவும் கழன்றோடி இசை பாடுதே
இன்னும் என்ன சொல்ல
இந்த இன்பம் என்னை கொல்ல கொல்ல
யாரோடும் இதுவரை பேசாத வார்த்தைகள்
யாரோடும் இதுவரை காணாத பார்வைகள்
உதடுகள் தீயாகையில் ஒஹ்ஹ்ஹ்..

உறைகிறதே பூ உடல்

என்னவென்று சொல்ல
வண்ண மின்னல் வந்து என்னை கிள்ள
யாரோடும் இதுவரை பேசாத வார்த்தைகள்
யாரோடும் இதுவரை காணாத பார்வைகள்

பாடியவர்கள்: சின்மயி, ரமேஷ் விநாயகம்
இசை: ரமேஷ் விநாயகம்

 

 

yaarodum ithuvarai pesatha vaarthaigal
yaarodum ithuvarai kaanatha paarvaigal
uthadugal theeyaagaiyil
uraigirathe poo udal
ennavenru solla
vanna minnal vanthu ennai killa
yaarodum ithuvarai pesatha vaarthaigal
yaarodum ithuvarai kaanatha paarvaigal

mazhaiyena oyinthu kadhal marupadui thuruthe
nilaiperum aasaiyodu ragasiyam kooduthe
urugum uyiril thuliyaai vizhuthe
uranga imaiye kanalaai suduthe
kaigal thodum pothu.. kuliraathu pani maargali
kama kadai paaya.. pagaiyaagi vidum thaai mozhi
inum enna solla intha inbam ennai kolla kolla
yaarodum ithuvarai pesatha vaarthaigal
yaarodum ithuvarai kaanatha paarvaigal

kathavugal moodum pothu therivathu kaadhale
anumathi ketidimaal thoduvathu aavale
kurila nedila thodarum kalavi
varava selava valiyum aruvi
kadu madal kuda sivapaaga urumaarathe
kai valaiyal yaavum kalandrodi isai paaduthe
inum enna solla intha inbam ennai kolla kolla
yaarodum ithuvarai pesatha vaarthaigal
yaarodum ithuvarai kaanatha paarvaigal
uthadugal theeyaagaiyil ohhh..
uraigirathe poo udal ahh..
ennavenru solla
vanna minnal vanthu ennai killa
yaarodum ithuvarai pesatha vaarthaigal
yaarodum ithuvarai kaanatha paarvaigal

Singers: Chinmayi, Ramesh Vinayagam
Music: Ramesh Vinayagam

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.