Achamindri songs and lyrics
Top Ten Lyrics
Paappaa paappaa Lyrics
Writer : Yugabharathi
Singer : Karthi, Ramya NSK
M: Paappaa paappaa onna enni paappaa
thannaaley yedhedho aanenappaa
F: Hei poappaa poappaa ettikkonjam poappaa
yedhedho nee pesakkoodaadhappaa
M: Ennai ennuppaa yethukkollappaa
oththukkaama neeyum poanaa onnummillappaa
F: Thappu thappaa thalli nillappaa
kaanal neerum koodumbodhu kannipponnu (Paappaa)
M: Hei poongaathu nee aalathookkura
koalam neeyum pulli vachi ennathaakkura
F: Hei thaalaattu nee vidiya keatkura
kaadhu pakkam enna neeyum thatti paakkura
M: Aadu nee edhukku aasatheera aani vearaa moadhavaa
odhukki naanum meigiren
F: Aadu nee edhukku kaavalaali poala enna thooramaa
thorathi vealipoadura
M: Azhagu azhagu moodivachi neeyum
velagi velagi Odura (Paappaa)
LYRICS IN TAMIL
ஆ பாப்பா பாப்பா ஒன்ன எண்ணி பாப்பா
தன்னாலே ஏதேதோ ஆனேனப்பா
பெ ஹேய் போப்பா போப்பா எட்டிக்கொஞ்சம் போப்பா
ஏதேதோ நீ பேசக்கூடாதப்பா
ஆ என்னை என்னுப்பா ஏத்துக்கொல்லப்பா
ஒத்துக்காம நீயும் போனா ஒன்னும்மில்லப்பா
பெ தப்புத்தப்பா தள்ளி நில்லப்பா
காணல் நீரும் கூடும்போதும்
கண்ணிப்பொண்ணு காதலிப்பா (பாப்பா)
ஆ ஹேய் பூங்காத்து நீ ஆளத்தூக்குற
கோலம் நீயும் புள்ளி வச்சி என்னத்தாக்குற
பெ ஹேய் தாலாட்டு நீ விடிய கேட்குற
காது பக்கம் என்ன நீயும் தட்டிப்பாக்குற
ஆ ஆடு நீ எதுக்கு ஆசத்தீர ஆணி வேர மோதவா
ஒதுக்கி நானும் மேய்கிறேன்
பெ ஆடு நீ எதுக்கு காவலாளி போல என்ன தூரமா
தொரத்தி வேலிப்போடுற
ஆ அழகு அழகு மூடிவச்சி நீயும்
வெலகி வெலகி ஓடுற (பாப்பா)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.