
Jackson Durai songs and lyrics
Top Ten Lyrics
Jackson Durai Lyrics
Writer : Dharani Dharan , Arvind Devaraj
Singer : Gana Bala
Odu Machi
Thotta Thorathum
Odu Machi
Thotta Thorathum
Maatrana
Jackson Duranu Peru
Sonna Puriyadhu
Kaala Vechi Paaru
Un Usuru Irukaadhu
One Way Routeu Thanda
Return Kedaiyadhu
Odu Machi
Thotta Thorathum
Maatna
Pei..
Ey Edathu Pakkam Pei
Eh Mugathu Pakkam Pei
Un Mudhuku Pakkam Pei
Kattadurai
Ipo Jackson Durai
Nee Kaiya Vecha
Kattantharai
Thotta Therikkum
Thuppakki Vedikum
Midnightu Theriyum
Ivan Weightuthaan
Kotta Sirukkum
Kumaalam Adikum
Gun Fightla Puriyum
Kindunuthaan
Andha Kaateri Kuttam
Beta Kedaikkum
Durai Kannala Paartha
Tata Kaatum
Odu
Odu Machi
Thotta Thorathum
Maatna
Pei..
Ey Edathu Pakkam Pei
Eh Mugathu Pakkam Pei
Un Mudhuku Pakkam Pei
Kattadurai
Ipo Jackson Durai
Nee Kaiya Vecha
Kattantharai
Lyrics in Tamil
நடைபெற்று முடிந்த
பல்லடம் சட்டமன்றத் தொகுதி
வாக்குகள் எண்ணப்பட்டு
முடிவு இன்று மாலைக்குள்
அறிவிக்கப்படும்
ஓடு மச்சி
தொட்டா துரத்தும்
ஓடு மச்சி
தொட்டா துரத்தும்
மாட்னா
ஜாக்சன் துரைன்னு பேரு
சொன்னா புரியாது
கால வச்சுப் பாரு
உன் உசுரு இருக்காது
ஒன் வே ரூட்டு தான்டா
ரிட்டன் கிடையாது
ஓடு மச்சி
தொட்டா துரத்தும்
மாட்னா
பேய்
இடது பக்கம் பேய்
ஏய் மதகு பக்கம் பேய்
உன் முதுகு பக்கம் பேய்
கட்ட துரை
இப்ப ஜாக்சன் துரை
நீ கைய வச்சா
கட்டாந்தரை
அமாவாசை
அண்ணா
டெபாசிட் வாங்குவியா
கிடைச்சா சந்தோஷந்தான்
கிடைக்காட்டியும் சந்தோஷந்தான்
தோட்டா தெரிக்கும்
துப்பாக்கி வெடிக்கும்
மிட்நைட்ல தெரியும்
இவன் வெயிட்டுதான்
கோட்டந் தெரிக்கும்
கும்மாளம் அடிக்கும்
கன் லைட்டுல புரியும்
கிங்கின்னுதான்
நம்ம காட்டேரிக் கூட்டம்
பேட்டா கேட்கும்
துரை கண்ணால பாத்தா
டாட்டா காட்டும்
ஓடு மச்சி
தொட்டா துரத்தும்
மாட்னா
பேய்
இடது பக்கம் பேய்
ஏய் மதகு பக்கம் பேய்
உன் முதுகு பக்கம் பேய்
கட்ட துரை
இப்ப ஜாக்சன் துரை
நீ கைய வச்சா
கட்டாந்தரை
நாகராஜ சோழன்
ஐம்பதாயிரம் வாக்குகள்
அதிகம் பெற்று
வெற்றி பெற்றிருக்கிறார்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.