
Hello Naan Pei Pesuren songs and lyrics
Top Ten Lyrics
Majja Malcha Lyrics
Writer :
Singer : Vijay Sethupathi, Jagadesh & Praba
Majja Malcha Semaya Superah
Nachunu Narukkunu Getha Kalasala
Gilta Showah Ayyoyo Avuna Ayyoyo Ivuna
Aha Oho Yehey AdingaMadai mela ulse Thudikuthe Pulsey Palkattuthey
Hey assault snatching pannumbothey kammayile Kanna viduuu
Parapatti gilta chain adichudu .. sikkam vantha odi pichidinu
Hey Jarku Koduthu Jimbidanum Mattenna Bambidanum
Daii JorudaMajja Malcha Semaya Superah
Nachunu Narukkunu Getha Kalasala
Gilta Showah Ayyoyo Avuna Ayyoyo Ivuna
Aha Oho Yehey AdingaIppa Solla porathu romba mukkiyamana matteru
Olunga Kaathu Koduthu Ketkanum EnnaPisire illama Purse adichu gethu kattidu
Thudukka Yerangi Kunija Thalaila Mulaga arachidu
Ithellam Polappu Sathiyama Illa
Ithukku Minji ethuvum Illa
Bayam Kannila Kattathey Thadikithan Mattatha
dai Mangai Sudu Kai NeethanAha Oho Takkuru Antharu Yaru Ivaru
Nasthi Jaasthi Athuva Ithuva Yenga Inga
Pathungu Othugu Mersalu KarnamOothura ... Yaru Kaila .. Hey Gatheru ... Sharp Machi ....
Number one Fraudu Naakula Bladeu Showathan Seyvom
Natham bee silthi dhillathan yerangi dowdave iruppom
Alaudin Kugaya Assaulta Thorappom Kathave Parappom
Hey Aagal Duggal Kedi Pulla .. uppera thottum oorukkulla daii
Daii mukka backah adida daiiMadai mela ulse Thudikuthe Pulsey Palkattuthey
Hey assault snatching pannumbothey kammayile Kanna viduuu
Parapatti gilta chain adichudu .. sikkam vantha odi pichidinu
Hey Jarku Koduthu Jimbidanum Mattenna Bambidanum
Daii JorudaMajja Malcha Semaya Superah
Nachunu Narukkunu Getha Kalasala
Gilta Showah Ayyoyo Avuna Ayyoyo Ivuna
Aha Oho YeheyOothura ... Yaru Kaila .. Hey Gatheru ... Sharp Machi ....
TAMIL LYRICS
பதினெட்டு வயசுக்கு கீழ் உள்ளவங்க
இதயம் பலவீனமானவங்க
ஃப்ரெக்னண்ட் லேடீஸ்
இந்தப் பாட்ட கேட்டுராதீங்க
மஜ்ஜா மல்ஜம்
செம்மையா சூப்பரா
நச்சுன்னு நறுக்குன்னு
கெத்தா கலாசலா
கில்ட்டா சோவா
ஐயயோ அவ்ளா
ஐயயோ இவ்ளா
ஆஹா ஓஹோ ஏயே அடிங்க
படை மேல உல்சு
துடிக்குது பல்சு
பல்க்கா தேடு
ஏய் அசால்ட்டு ஸ்நாட்சிங்
பண்ணும் போது
கம்மாயில கண்ணு உடு
பாறைப்பட்டி கில்ட்டா
செயின அடிச்சின்னு
சிக்கல் வந்தா
ஓடு பிச்சின்னு
ஏய் ஜெர்க்கு குத்தா ஜில்பிடனும்
மாட்டுனா பம்மிடனும்
டேய் ஜோர்டா பொரடா நீதானே…………
Hello Naan Pei Pesuren – Majja Malcha Song Lyrics in Tamil
மஜ்ஜா மல்ஜம்
செம்மையா சூப்பரா
நச்சுன்னு நறுக்குன்னு
கெத்தா கலாசலா
கில்ட்டா சோவா
ஐயயோ அவ்ளா
ஐயயோ இவ்ளா
ஆஹா ஓஹோ ஏயே அடிங்க
இப்ப சொல்லப் போறது
ரொம்ப முக்கியமான மேட்டரு
ஒழுங்கா காதக்குடுத்து கேட்கணும் இன்ன
பிசுரு இல்லாம பர்ச அடிச்சு
கெத்து காட்டிடு
துடுக்கா இறங்கி
குனிஞ்ச தலைல
முளகா அறைச்சிடு
இதெல்லாம் புழப்பு
சத்தியமா இல்லை
இதுக்கு மிஞ்சி எதுவுமே இல்லை
பயங்கண்ணுல காட்டாத
தடுக்கிட்ட மாட்டாத
டேய் மங்கை சூடு கை நீதான்
ஆஹா ஓஹோ
டக்கரு அந்தரு
யாரு இவ்ரு
நாஸ்து ஜாஸ்த்து
அதுக்கா இதுக்கா
எங்க இங்க
பதுங்கு ஒதுங்கு
மெர்சலு டர்லு
ஊத்துடா
யாரு கையில ஆ
ஏய் கேதரு தாடா
ஷார்ப்பு மச்சி
நம்பர் ஒன் ப்ராடு
நாக்குல ப்ளேடு
ஷோவாத்தான் செய்வோம்
நத்தம்பி சில்த்தி
தில்லாத்தான் இறங்கி
தவ்லாவே இருப்போம்
அலாவுதீன் குகைய
அசால்ட்டா திறப்போம்
காத்தாக பறப்போம்
ஏய் அகால் துகால் கேடி புள்ள
அப்புறத் தோட்ட ஊருக்குள்ள
டே மூக்க நாக்க அடிடா டேய்
படை மேல உல்சு
துடிக்குது பல்சு
பல்க்கா தேடு
ஏய் அசால்ட்டு ஸ்நாட்சிங்
பண்ணும் போது
கம்மாயில கண்ணு உடு
பாறைப்பட்டி கில்ட்டா
செயின அடிச்சின்னு
சிக்கல் வந்தா
ஓடு பிச்சின்னு
ஏய் ஜெர்க்கு குத்தா ஜில்பிடனும்
மாட்டுனா பம்மிடனும்
டேய் சோர்டா பொரடா நீதானே…………
மஜ்ஜா மல்ஜம்
செம்மையா சூப்பரா
நச்சுன்னு நறுக்குன்னு
கெத்தா கலாசலா
கில்ட்டா சோவா
ஐயயோ அவ்ளா
ஐயயோ இவ்ளா
ஆஹா ஓஹோ ஏயே
ஊத்துடா
யாரு கையில ஆ
ஏய் கேதரு தாடா
ஷார்ப்பு மச்சி
என்னமாரி கருத்து
இன்னைக்கு தேதிக்கு உலகத்துக்கு
ரொம்ப ரொம்ப முக்கியம்
சூப்பரா சொன்னிங்கோ
உங்களுக்கு பீச்சுல சிலைதான் வைக்கணும்
அண்ணா வரங்கண்ணா பாய்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.