Summa Sollakoodathu Lyrics

Writer : Mohan Rajan

Singer : Jagadeesh






சும்மா சொல்லக்கூடாது

அவ செம்ம பிகரு

நீ தள்ளி நின்னு பாத்தா கூட

ஏறும் சுகரு

சும்மா சொல்லக்கூடாது

அவ செம்ம பிகரு

நீ தள்ளி நின்னு பாத்தா கூட

ஏறும் சுகரு

அவ கூந்தலுதான்டா

என் செல்போன் டவரு

ஒரு சிக்னல் கிடைச்சாக்கா

நான் வைப்பேன் ஃபிளவரு

எனக்குள் ஏதோ ஃபயரு

என் தாமதம் எல்லாம்

இந்த தாவணிக்காக

வந்த தடைகள் எல்லாம்

இந்த பைங்கிளிக்காக

என் ராத்திரி எல்லாம்

அவ யோசனைக்காக

வாங்கும் மூச்சுக் காத்தெல்லாம்

அவ வாசனைக்காக

அவதானே எல்லாம்

வீசுறா கொல்லுறா

போலனா ஏத்துறா

அவ குல்ஃபி கண்ணுதான்

என்ன செல்ஃபி எடுக்குதே

அவ பர்ஃபி கண்ணந்தான்

நெஞ்சை படுத்தி எடுக்குதே

கால் கொலுசு சத்தந்தான்

அவள காட்டிக் கொடுக்குதே

அவ சிரிப்பு சத்தந்தான்

என்ன ஆட்டிப் படைக்குதே

விடமாட்டேன் அவள
Muthina Kathirikka – Summa Sollakudathu Song Lyrics in Tamil

சும்மா சொல்லக்கூடாது

அவ செம்ம பிகரு

நீ தள்ளி நின்னு பாத்தா கூட

ஏறும் சுகரு

சும்மா சொல்லக்கூடாது

அவ செம்ம பிகரு

நீ தள்ளி நின்னு பாத்தா கூட

ஏறும் சுகரு

அவ கூந்தலுதான்டா

என் செல்போன் டவரு

ஒரு சிக்னல் கிடைச்சாக்கா

நான் வைப்பேன் ஃபிளவரு

எனக்குள் ஏதோ ஃபயரு

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.