
Urumeen songs and lyrics
Top Ten Lyrics
Siru Nadai Lyrics
Writer : Kavin
Singer : Roshini Suresh
Siru Nadai Dhooram Unnodu Naan Vandhen
Sillendra Un Paarvai Pada Kaathirunthen
Avvalavu Azhagai Anbe Nee Irunthaal
Aiyaiyo Ayyo Naanum Enna Seivan
Evalavu Dhooram Nadapaai Thaniye
Yen Indha Mounam En Kanmaniye
Un Viralodu Viral Koorthu Vara Vendum Thunaiye
Oru Nodiyil Kadanthen Anbe Ivviravai
En Uyiril Vaithen Un Uravai Uravai
Naan Unathaanen Yena Yeppadi Solven
En Anbaale Unai Velven Velven
Evalavu Dhooram Nadapaai Thaniye
Yen Indha Mounam En Kanmaniye
Un Viralodu Viral Koorthu Vara Vendum Thunaiye
TAMIL LYRICS
சிறு நடை தூரமும் உன்னோடு நான் வந்தேன்
சில்லென்ற உன் பார்வை பட காத்திருந்தேன்.
அவ்வளவு அழகாய் அன்பே நீ இருந்தாய்
அய்யய்யோ ஐயோ நானும் என்ன செய்வேன்.
ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம் என் கண்மணியே.
உன் விரலோடு விரல் கோர்த்து
நான் வரவேண்டும் துணையே.
ஒரு நொடியில் கடந்தேன் அன்பே இவ்விரவை
என் உயிரில் வைத்தேன் உன் உறவை உறவை.
நான் உனதானேன் என எப்படி சொல்வேன்
என் அன்பாலே உனை வெல்வேன் வெல்வேன்.
ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே
ஏன் இந்த மௌனம் என் கண்மணியே.
உன் விரலோடு விரல் கோர்த்து
நான் வரவேண்டும் துணையே.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.