
Pokkiri Raja songs and lyrics
Top Ten Lyrics
Rain Rain Go Go Lyrics
Writer : Vivek
Singer : Neeti Mohan, Varun Parandhaman
Rain Rain Rain Rain
Go Go Go Go
Endhan Poovai Nee Kuthathey Po Po
Rain Rain Rain Rain
Go Go Go Go
Endhan Poovai Nee Kuthathey Po Po
Rain Rain Rain Rain
Go Go Go Go
Kutty Poovai Nee Kuthathey Po Po
Rain Rain Rain Rain
Go Go Go Go
Kutty Poovai Nee Kuthathey Po Po
Sillendru Sillendru Nenjukkul Peikirai
Ullukkul Minnalgal Ennaenna Seikirai
Alaiyaaga Aasai Thaavum
Mazhaiyaaga Maari Thoovum
Idhazhodu Thaagaamo
Idhu Kaadhal Neramo
Rain Rain Rain Rain
Go Go Go Go
Endhan Poovai Nee Kuthathey Po Po
Rain Rain Rain Rain
Go Go Go Go
Kutty Poovai Nee Kuthathey Po Po
Rain Rain Rain Rain
Go Go Go Go
Kutty Poovai Nee Kuthathey Po Po
Padapada Vizhigalil
Padapada Virikirai
Dhoorangal Thoolaaguthey
Puthu Suga Veligalil
Puyal Ena Thirigirai
Paavaigal Paalaguthey
Nigalaatha Kaayamaga Kadhal
Pogum Ninru Paarthen
Visayaaga Maari Ennai Eerthen
Naanum Kaigal Korthen
Nanaiyatha Paagam Yedhum Illai
Yaavum Undhan Idhazhil Pozhiyum Mazhaiyil
Rain Rain Rain Rain
Go Go Go Go
Endhan Poovai Nee Kuthathey Po Po
Rain Rain Rain Rain
Go Go Go Go
Kutty Poovai Nee Kuthathey Po Po
Unathuyir Karaiyuma
Enai Vandhu Adaiyuma
Kaiyodu Kai Seruma
Vizhivali Nuzhaiyuma
Idhayathil Nanaiyuma
Vaazhve Nee Endraaguma
Indhanaal Varai Un Swasam
Theendidaatha Paavi Aanen
Un Moochin Veppam Theenda Theenda
Aavi Aagi Ponen
Idhu Podhuma Anbu Paarthu
Inbam Thaakkuthu Ennai
Idhuvey Ulagum Mudiva
Sillendru Sillendru Nenjukkul Peikirai
Ullukkul Minnalgal Ennaenna Seikirai
Alaiyaaga Aasai Thaavum
Mazhaiyaaga Maari Thoovum
Idhazhodu Thaagaamo
Idhu Kaadhal Neramo
Rain Rain Rain Rain
Go Go Go Go
Endhan Poovai Nee Kuthathey Po Po
Rain Rain Rain Rain
Go Go Go Go
Kutty Poovai Nee Kuthathey Po Po
Rain Rain Rain Rain
Go Go Go Go
Endhan Poovai Nee Kuthathey Po Po
Rain Rain Rain Rain
Go Go Go Go
Kutty Poovai Nee Kuthathey Po Po
TAMIL LYRICS
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ
சில்லென்று சில்லென்று
நெஞ்சுக்குள் பெய்கிறாள் ஹோ
உள்ளுக்குள் மின்னல்கள்
என்னென்ன செய்கிறாள் ஹோ
அலையாக அசைத் தாவும்
மழையாக மாறித் தூவும்
இதழோடு தாகமோ
இது காதல் நேரமோ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ
பல பல வழிகளில்
படப் பட விரிகிறாய்
தூரங்கள் தூளாகுதே
புது சுக விழிகளில்
புயலெனத் திரிகிறாய்
பாதைகள் பாழாகுதே
நிகழாகப் பாயமாகக்
காதல் போகும் என்று பார்த்தேன்
விசையாக மாறி
என்னை ஈர்க்க
நானும் கைகள் கோர்த்தேன்
நனையாத பாகம் ஏதுமில்லை
யாவும் உந்தன்
நிழலில் பொழியும் மழையே
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ
உனதுயிர் கரையுமா
எனை வந்து அடையுமா
கையோடு கை சேருமா
விழி வழி நுழையுமா
இதயத்தில் வழியுமா
வாழ்வே நீ என்றாகுமா
இது நாள் வரை உன் சுவாசம்
தீண்டிடாத பாவி ஆனேன்
உந்தன் மூச்சின் வெப்பம் தீண்ட தீண்ட
ஆவியாகிப் போனேன்
இது போதுமாண்டு பார்த்து
இன்பம் தாக்குதென்னை
இதுவே உலகின் முடிவு
சில்லென்று சில்லென்று
நெஞ்சுக்குள் பெய்கிறாள் ஹோ
நெஞ்சுக்குள் பெய்கிறாள்
உள்ளுக்குள் மின்னல்கள்
என்னென்ன செய்கிறாள் ஹோ
செய்கிறாள்
அலையாக அசைத் தாவும்
மழையாக மாறித் தூவும்
இதழோடு தாகமோ
இது காதல் நேரமோ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
எந்தன் பூவை நீ குத்தாதே போ போ
ரெயின் ரெயின்
ரெயின் ரெயின்
கோ கோ கோ கோ
குட்டிப் பூவை நீ குத்தாதே போ போ
குத்தாதே போ……….
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.