Adada Adada Lyrics

Writer : Yugabharathi

Singer : Sriram Parthasarathy, Shreya Ghoshal




Adada Adada
Unaipol Dhevadhaye
Ithunaal Varai En
Imaigal Kaanalaye

Asaigalai
Iruvarum Pesum
Neram Idhuthaane

Perazhagil
Anu Anuvaaga
Naanum Karaivene

En Anbae
Nee Endhan
Piraviyin
Perum Payane

Adada Adada
Unaipol Dhevadhaye
Ithunaal Varai En
Imaigal Kaanalaye

Kaalayum, Maalayum
Kaigalai Korthu
Thirivom

Pesiye Pozhudhai
Kalippom
Punnagai Madiyil
Paduppom

Paadhi Nee
Paadhi Naan
Koodalil Meedhi
Arivom

Thozhile
Sarindhe Nadappom
Thoongavum
Marave Marappom

Kangalai Moodiye
Nammai Naam
Thaeduvom

Vennila Veedhiyil
Pillai Pol Oduvom

Nodiyum Vilagaamal
Pirive Theriyaamal
Virumbuvom

Adada Adada
Unaipol Dhevadhaye
Ithunaal Varai En
Imaigal Kaanalaye

Asaigalai
Iruvarum Pesum
Neram Idhuthaane

Perazhagil
Anu Anuvaaga
Naanum Karaivene

En Anbae
Nee Endhan
Piraviyin
Perum Payane


TAMIL LYRICS


அடடா அடடா உனைப்போல் தேவதையே  இதுநாள் வரை என் இமைகள் காணலையே  அடடா அடடா உனைப்போல் தேவதையே  இதுநாள் வரை என் இமைகள் காணலையே    ஆசைகளை இருவரும் பேசும் நேரம் இதுதானே  பேரழகில் அனுஅனுவாக நாளும் கரைவேனே    என் அன்பே நீ எந்தன் பிறவியின் பெறும் பயனே     காலையும் மாலையும் கைகளை கோர்த்துத்திரிவோம்  பேசியே பொழுதை கழிப்போம்  புன்னகை மடியில் படுப்போம்    பாதி நீ பாதி நான் கூடலில் மீதி அறிவோம்  தோளிலே சரிந்தே நடப்போம்  தூங்கவும் அரவே மறப்போம்    கண்களை மூடியே நம்மை நாம் தேடுவோம்  வெண்ணிலா வீதியில் பிள்ளைபோல் ஓடுவோம்    நொடியும் விளகாமல் முடிவே பிரியாமல் விரும்புவோம்

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.