Naan Konjum Karuppu Thaan Lyrics

Writer : Na. Muthukumar

Singer : Hiphop Tamizha




Konja Neram
Konja Kaalam
Konji Pesa
Neeyum Venum

Konja Dhooram
Kaiya Korthu
Nadandhu Poga
Neeyum Venum

Vaanin Neelam
Bhoomi Aazham
Naduvil Kadhal
Paalam Aagum
Kaalam Muzhudhum
Kadhal Irundhaal
Kallukullum
Eeram Vaazhum

Naan Konjam Karuppu Than
Aanalum Neruppu Thaan
Enna Nee Katti Anaichu
Kadhala Kodukka Vaa
Naan Konjam Karuppu Thaan
Kaatatha Veruppu Thaan.. Vena
Enna Nee Katti Anaichu
Kadhala Kodukka Vaa.. Va Va

Adiye Vaa
Saridhan Vaa
Adiye Vaa
Saridhan Vaa

Poga Poga Ena Pudikuma
Illa Pazhaga Pazhaga Paal Pulikuma
Arugil Varave Konjam Nadukama
Irukuma..

Irundalum Theda Theda Than Kidaikuma
Thonda Thonda Neer Surakuma
Kaalam Kadantha Pin Irukama
Irukama

Aanalumey Naan Vazhuven
Kadhalum Kadanthu Pogum
Kadaisiyele

Yeah
Naan Konjam Karuppu Than
Aanalum Neruppu Thaan
Enna Nee Katti Anaichu
Kadhala Kodukka Vaa
Naan Konjam Karuppu Thaan
Kaatatha Veruppu Thaan
Enna Nee Katti Anaichu
Kadhala Kodukka Vaa
Va Va

Adiye Vaa
Va Va
Adiye Vaa

Konja Neram
Konja Kaalam
Konji Pesa
Neeyum Venum

Konja Dhooram
Kaiya Kothu
Nadandhu Poga
Neeyum Venum

Vaanin Neelam
Bhoomi Aazham
Naduvil Kadhal
Paalam Aagum
Kaalam Muzhudhum
Kadhal Irundhaal
Kallukullum
Eeram Vaazhum

Naan Konjam Karuppu Than
Aanalum Neruppu Thaan
Enna Nee Katti Anaichu
Kadhala Kodukka Vaa
Naan Konjam Karuppu Thaan
Kaatatha Veruppu Thaan.. Vena

Va Va
Aahaan
Vena
Va Va
Aahaan
Vena

TAMIL LYRICS

கொஞ்ச நேரம் கொஞ்ச காலம்
கொஞ்சி பேச நீயும் வேணும்

கொஞ்ச தூரம் கைய கோர்த்து
நடந்து போக நீயும் வேணும்

வானின் நீளம் பூமி ஆழம்
நடுவில் காதல் பலம் ஆகும்

காலம் முழுதும் காதல் இருந்தால்
கல்லுக்குள்ளும் ஈரம் வாழும்

நான் கொஞ்சம் கருப்புதான்
ஆனாலும் நெருப்புதான்

என்ன நீ கட்டி அணைச்சு
காதலை கொடுக்க வா

நான் கொஞ்சம் கருப்புதான்
காட்டாத வெறுப்பு தான்

என்ன நீ கட்டி அணைச்சு
காதலை கொடுக்க வா
வா வா

அடியே வா
சரிதான் வா

அடியே வா
சரிதான் வா

போதை போதை
என புடிக்கும் இலை
பழக பழக பல் குடிக்குமா

அருகில் வருகவே கொஞ்சம்
நடுக்கம் இறுக்கமா

இருந்தாலும் தேட தேட
நா கிடைக்குமா

தோண்ட தோண்ட நீர்
சுரக்கும

காலம் கடந்த பின்
இறுக்கமா இறுக்கமா

ஆண்டு ஆண்டு
மேலை நான் வருவேன்

கடலும் கடந்து போகும்
கடைசியில

நான் கொஞ்சம் கருப்புதான்
ஆனாலும் நெருப்புதான்

என்ன நீ கட்டி அணைச்சு
காதலை கொடுக்க வா

நான் கொஞ்சம் கருப்புதான்
காட்டாத வெறுப்பு தான்

என்ன நீ கட்டி அணைச்சு
காதலை கொடுக்க வா
வா வா

அடியே வா
வா வா

கொஞ்ச நேரம் கொஞ்ச காலம்
கொஞ்சி பேச நீயும்
வேணும்

கொஞ்ச தூரம்
கைய கோர்த்து
நடந்து போக
நீயும் வேணும்

வானின் நீளம்
பூமி ஆழம்
நடுவில் காதல் பலம் ஆகும்

காலம் முழுதும்
காதல் இருந்தால்
கல்லுக்குள்ளும் ஈரம் வாழும்

நான் கொஞ்சம் கருப்புதான்
ஆனாலும் நெருப்புதான்

என்ன நீ கட்டி அணைச்சு
காதலை கொடுக்க வா

நான் கொஞ்சம் கருப்புதான்
காட்டாத வெறுப்பு தான்

வா வா அஹான்
வேணாம் வா வா
அஹான் வேணாம்

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.