
Taramani songs and lyrics
Top Ten Lyrics
Oru Koappai Lyrics
Writer : Na. Muthukumar
Singer : Andrea Jeremiah
Lyrics in Tamil
பெ ஹேய் ஒரு கோப்பை வேண்டும் கொண்டுவா
கடவுளே இந்த உலகமே தலை சுற்றவைக்கும் மதுக்குப்பியா
கல் பிறந்ததும் மண் பிறந்ததும் பெண்ணும் பிறந்தாளே
அவள் கண்ணில் அன்பே கண்ணீர் துளிகள் கண்ணம் தீண்டியதே
பெண் என்பவள் ஆண்பார்வையில் மோகச்சதைதானா என்றே
கத்திக்கூப்பிட குத்திக்கிழித்திட விரல்கள் நீண்டிடுதே
விழி உறங்கவில்லை உணவிறங்கவில்லை
எந்தன் ஆயுளை விட்டுவிட்டு நகரவில்லை
ஒரு இறகினவே வரும் மரணம் அதில்
நான் பறந்திடத்துடித்தேன் ஏய் (ஒரு கோப்பை)
ஆ தற்கொலை எண்ணம் உங்களுக்குள் தலைதூக்குமாயின்
நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது
104 என் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசுவதுதான்
மறுமுனையில் உங்கள் மீது பிரியத்துடன்
அக்கறை கொண்டு பேசி உங்கள் எண்ணத்தை
மாற்றுவதற்காக அரசாங்க பணியாளர்கள் காத்திருக்கிறார்கள்
இதை எப்பிட்றா ஒரு பாட்டுக்கு நடுவுல
சொல்லலாம்ன்னு கேட்பீங்க
ஆனா ஒரு படத்திற்கு நடுவுல தம்மடிக்கக்கூடாது
தண்ணியடிக்கக்கூடாதுன்னு சொல்லலாம்ங்கிறப்ப
இதையும் சொல்லலாம்
பெ என் தனிமை தீவில் எல்லைப்பூவே
மெய் மரணம் காக்கும் தெய்வச்சிறகாய்
மேலே பொழுதுயிரம்பிவிட்டேன்
இறப்பை நான் இப்பொழுதே மறந்துவிட்டேன்
கொல்லாமல் கொல்லும் காதல் போதை வேண்டி வாங்கினேன்
நில்லாமல் ஓடும் பூமி போதும் சாக ஏங்கினேன்
பெண்கள் நெஞ்சில் உள்ளத்துன்பம்மெல்லாம்
செத்தால் கூட சாகவிருக்கும் (ஒரு கோப்பை)
Lyrics in English
F: Hei oru koappai veandum konduth
kadavuley indha ulagamey
thalai sutravaikkum madhukkuppiyaa
kal pirandhadhum man pirandhadhum
pennum pirandhaaley
aval kannil anbey kanneer thuligal kannam theendiyadhey
pen enbaval aanpaarvaiyil moagachadhaithaanaa endrey
kaththkkoopida kuthikkizhithida viralgal neendidudhey
vizhi urangavillai unavirangavillai
endhan aayulai vittuvittu nagaravillai
oru iraginavey varum maranam adhil
naan parandhida thuditheney yei (Oru koappai)
M: Tharkolai ennam ungalukkul thalai thookkumaayin
neengal udanadiyaaga seiyavendiyadhu
104 en indha ennirku thodarbu kondu pesuvathuthaan
marumunaiyil ungal meedhu piriyathudan
akkarai kondu peasi ungal ennathai
maatruvadharkkaaga arasaanga paniyaalargal kaathirukiraargal
idhai eppidraa oru paattukku naduvula sollalaamnu keatpeenga
aanaa oru padathirkku naduvula
thammadikka koodaadhu thanniyadikka koodaadhunnu
sollalaangirappa idhaiyum sollalaam
F: en thanimai varum ellai poovey
mei maranam kaakkum thevachiragaa
un mealey pozhudhuyirambivitten
irappai naan ippozhudhey marandhuvitten
kollaamal kollum kaadhal boadhai veandi vaanginen
nillaamal Odum boomi poadhum saaga yenginen
pengal nenjil ulla thunbamellaam
seththaal kooda saagavirukkum (Oru koappai)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.