
Sathriyan songs and lyrics
Top Ten Lyrics
Paarai Mele Lyrics
Writer : Snehan
Singer : Yuvan Shankar Raja
Paarai Mele
Thooral Pole
Enakkul Vanthu
Veezhnthavale
Kaattril Mothi
Udayum Megam
Pole Ennai
Udaithavale
Parakkacholli Kodukkaathe
Paranthaal Manathu Thadukkaathe
Kuzhanthai Pole Kuthukkindraen
Un Suvasathin Vasathil Karainthida
Paarai Mele
Thooral Pole
Enakkul Vanthu
Veezhnthavale
Kaattril Mothi
Udayum Megam
Pole Ennai
Udaithavale
Parakkacholli Kodukkaathe
Paranthaal Manathu Thadukkaathe
Kuzhanthai Pole Kuthukkindraen
Un Suvasathin Vasathil Karainthida
Iruthayam Adikkadi
Thalaiyaithooki Paarkkuthe
Unnaippattri Kurippugal
Sollasolli Kekkuthe
Kannaikkatti…..
Kannaikkatti…..
Kannaikkatti Kaattil Vitta
Pommai Pole thavikkirean
Kadavul Thantha Puthayal Neeye
Unnai Adaya Vazhi Thedi Thavam Pala Kidanthaen…..
Paarai Mele
Thooral Pole
Enakkul Vanthu
Veezhnthavale
Kaattril Mothi
Udayum Megam
Pole Ennai
Udaithavale
Kalgal Redum Siragaga
Thegam Ellam Iragaga
Mele Paranthu Naan Poga
Puthu Maayangal Enakkulle Nigazhkirathe…
Thaaimayin Sparisathai
Unthan Paarvai Kodukkuthe
Nee Illa Nimidangal
Neruppai Pole Pattruthe
Nettru Varaikkum Iruntha Ennai
Thorkkadithu Rasikiraen
Vettru Kiragam Pole Intha
Boomi Panthai Romba Puthitha Parkkiraen….
Lyrics in Tamil
பாறை மேலே தூறல் போலே
என்ணக்கும் வந்து வீழ்ந்தாவளே.
காற்றில் மோதி உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே.
பறக்க சொல்லி கொடுக்காதே
பறந்தாள் மனது தடுக்காதே.
குழந்தை போலே குடிக்கும்
உன் சுவாசத்தின் வசத்தில் கரைந்திட.
பாறை மேலே தூறல் போலே
என்னக்குள் வந்து வீழ்ந்தாவளே.
காற்றில் மோதி உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே.
பறக்க சொல்லி கொடுக்காதே
பறந்தாள் மனது தடுக்காதே.
குழந்தை போலே குடிக்கும்
உன் சுவாசத்தின் வசத்தில் கரைந்திட.
இருதயம் அடிக்கடி
தலையை தூக்கி பார்க்குடே.
உன்னை பற்றி குறும்புகள்
சொல்ல சொல்லி கேட்குதெ.
கண்ணை கட்டி கண்ணை கட்டி
கண்ணை கட்டி காட்டில் விட்ட.
பொம்மை போலே தவிக்குரேன்
கடவுள் தந்த பூதயல் னேயே.
உன்னை அடைய வழி தேடி
தவம் பல கிடந்தேன்.
பாறை மேலே தூறல் போலே
என்ணக்கும் வந்து வீழ்ந்தாவளே.
காற்றில் மோதி உடையும் மேகம்
போலே என்னை உடைத்தவளே.
கால்கள் ரெண்டும் சீறகாக
மேகல் எல்லாம் இறகாக.
மேலே பறந்து நான் போக
புது மாயங்கள் எனக்குள்ளே நிகழ்கிறதே.
தாய்மையின் ஸ்பரிசத்தை
உண்டால் பார்வை கொடுக்குதே.
நீ இல்ல நிமிடங்கள்
நெருப்பை போல பற்றுதே.
நேற்று வரைக்கும் இருந்த என்னை
தோற்கடித்து ரசிக்கிறேன்.
வெற்றி கிர்தம் போலே இந்த
பூமி பண்டை ரொம்ப புதிதாய் பார்க்கிறேன்.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.