
Oru Nalla Naal Paathu Solren songs and lyrics
Top Ten Lyrics
Yae Elumba Enni Enni Lyrics
Writer : Karthick Netha
Singer : A. C. S. Ravichandran, Sharanya Gopinath, Dr. Narayanan, MC Vickey
Lyrics in English:
Yae elumba enni enni
Dhaayam aadum mannaa.
Yae padaiyal kanji ooththa
Manda otta konndaa.
Yae elumba enni enni
Dhaayam aadum mannaa.
Yae padaiyal kanji ooththa
Manda otta konndaa.
Yae morattu meniye
Thirutu nyaniye.
Arakka yazhiye
Karupu jothiye.
Yae attu kutti mudhal
Aeroplane vara
Aattaya poduvom da.
Neenga sataiya kalati
Maatum nerathula
Veetaiye thookkuvom da.
Ye inky pinky ponky potu
Mudichutu bank ah
Thiruduvum da.
Vijay mallaiya panatha
Kollaya adichi oorukku
Poduvom da.
Hahahahaa.
Yae elumba enni enni
Dhaayam aadum mannaa.
Yae padaiyal kanji ooththa
Manda otta konndaa.
Offer peta kuduthu pudungum
Corporate thirudanga
Naanga illa.
Palli koodam collegunnu
Per vachu kollai adikuravanga
Naanga illa.
Vella vetti vella sattu pottu
Vottu thirudura
Kootam illa.
Sattathila ottaiya pottu
Soththa pudungura
Kootam illa.
Naanga ketta nallavanunga
Kettu pona nalla kettavanunga.
Mothathila suthamana kolgaiulla
Nermaiyana thirudangada naanga.
Hulk da naanga hulk da
Enga manasu ennaikkum milk da.
Party da enga party da
Ithu thirudar munnetra party da.
Nithiya thirudan pathiya thirudan
Sathiya thirudan mukthiya thirudan.
Pattali thiruden kootali thirudan
Innaikku thirudan yennaikum thirudan.
Thingal sevva puthan
Viyazhan velli sani sunday.
Kollai adi nannnama kolgai
Vathidu vanthidu pangidu pangidu
Kumbittu kumbittu kondadidu.
Yae vatta nilavula
Paatti suttu vada.
Thookunathu nari than
Antha kullanariyaive kollai adichathu
Englaoda thala thaan.
Yae elumba enni enni
Yae padaiyal kanji ooththa.
Yae kaatha thirudavum vaatha thirudavum
Allu undu gavani.
Ada ponna kariyathu senju mudipome
Nanga yellam rajini.
Hahahaha.
Lyrics in Tamil:
யே எலும்ப எண்ணி எண்ணி
தாயம் ஆடும் மன்னா.
யே படையல் காஞ்சி ஊத்த
மண்ட ஓட்ட கொண்டா.
யே எலும்ப எண்ணி எண்ணி
தாயம் ஆடும் மன்னா.
யே படையல் காஞ்சி ஊத்த
மண்ட ஓட்ட கொண்டா.
யே மொரட்டு மேனியே
திருட்டு ஞனியே.
அரக்க யாழதியே
கருப்பு ஜோதியே.
யே ஆட்டு குட்டி முதல்
ஏரோப்லேன் வர
ஆட்டயா போடுவோம் டா.
நீங்க சட்டைய கலட்டி
மாட்டும் நேரத்துல
வீட்டையே தூக்குவோம் டா.
ஏ இங்கி பீங்கி பாங்கி போட்டு
முடிச்சுட்டு பாங்க் ஆ
திருடுவோம் டா.
விஜய் மல்லையா பணதத
கொள்ளய அடிச்சி ஊருக்கு
போடுவோம் டா.
ஹாஹாஹாஹா.
யே எலும்ப எண்ணி எண்ணி
தாயம் ஆடும் மன்னா.
யே படையல் காஞ்சி ஊத்த
மண்ட ஓட்ட கொண்டா.
ஆஃபர் பேட்டா குடுத்து புடுங்கும்
கார்பொரேட் திருடங்க
நாங்க இல்ல.
பள்ளி கூடம் காலேஜுன்னு
பேர் வச்சு கொள்ளை அடிக்குறவங்க
நாங்க இல்ல.
வெள்ள வெட்டி வெள்ள சர்ட்டு போட்டு
வோட்டு திருடுற
கூட்டம் இல்ல.
சட்டத்தில ஓட்டைய போட்டு
சோத்த புடுங்குற
கூட்டம் இல்ல.
நாங்க கெட்ட நல்லவனுங்க
கெட்டு போன நல்ல கெட்டவனுங்க.
மொத்தத்தில சுத்தமான கொள்கையுள்ள
நேர்மையான திருடங்கடா நாங்க.
ஹல்க் டா நாங்க ஹல்க் டா
எங்க மனசு என்னைக்கும் மில்க் டா.
பார்ட்டி டா எங்க பார்ட்டி டா
இது திருடர் முன்னேற்ற பார்ட்டி டா.
நித்திய திருடன் பத்திய திருடன்
சத்திய திருடன் முக்திய திருடன்.
பாட்டாளி திருடென் கூட்டாளி திருடன்
இன்னைக்கு திருடன் என்னைக்கும் திருடன்.
திங்கள் செவ்வா புதன்
வியாழன் வெள்ளி சனி ஸன்டே.
கொள்ளை அடி னன்னிணமா கொள்கை
வாதிடு வந்திடு பாங்கிடு பாங்கிடு
கும்பிட்டு கும்பிட்டு கொண்டாடிடு.
யே வட்ட நிலவுல
பாட்டி சுட்டு வட.
தூக்குனது நரிதான்
அந்த குள்ளநரியைவே கொள்ளை அடிச்சது
எங்கலாோட தல தான்.
யே எலும்ப எண்ணி எண்ணி
யே படையல் காஞ்சி ஊத்த.
யே காத திருடதவும் வாத திருடதவும்
அல்லு உண்டு கவனி.
அட பொன்னா கரியது செஞ்சு முடிப்போமே
நாங்க எல்லாம் ரஜினி.
ஹாஹாஹாஹ.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.