
Raavanan songs and lyrics
Top Ten Lyrics
Naan Varuvene Lyrics
Writer :
Singer :
Naan varuven
meendum varuven
unnai naan thodarven
uyiraal thoduven...
oru pillai ezhuthum kirukal dan vaazhkaiyo
athil artham thedi alaivathe vetkaiya
artham puriyum poothu vazhuvu maaruthe
Vazhvu kazhiyum pothu artham konjam maaruthe
oru kanavu katril mithakuthe
athu mithanthu konde sirikuthe
oru pillai ezhuthum kirukal dan vaazhkaiyo athil artham thedi alaivathe vetkaiya
Naan varuven meendum varuven unnai naan thodarven
Naan varuven meendum varuven Oh Veera... ------------------------------------------------
நான் வருவேன் மீண்டும் வருவேன் உன்னை நான் தொடர்வேன் உயிரால் தொடுவேன் ... ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுதே வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுதே ஒரு கனவு காற்றில் மிதக்குதே
அது மிதந்துக் கொண்டே சிரிக்குதே
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கைய
நான் வருவேன் மீண்டும் வருவேன் உன்னை நான் தொடர்வேன்
நான் வருவேன் மீண்டும் வருவேன்
ஓஹ வீரா .
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.