
Giramathu Adhyayam songs and lyrics
Top Ten Lyrics
Vaadatha Rosapoo Lyrics
Writer :
Singer :
ம் ம் ம் ம் ம் ம் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (இசை)
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக்கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
கையோட சேர்த்தாச்சு ஏதோ ஒண்ணு ஆச்சு
காத்தாடி போலாடும் பெண்ணோட சிறு நெஞ்சு
முடிவேதும் தெரியாம மோகம் தட்டி போச்சு - அம்மாடி......
அம்மாடி ஊர் எல்லாம் போலி வேசம்
ஆனாலும் பரிதாபம் ஏதோ பாவம்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக்கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
ஆத்தோட போயாச்சு என்கால நேரம்
காத்தோட போயாச்சு என்னோட பாரம்
காவேரி நீர் மேலே கண்ணீர் போட்ட கோலம் - அம்மாடி.....
அம்மாடி கூத்தாடி ஆடும் ஆட்டம்
எல்லாமே தப்பாச்சு ஏதோ... ஏதோ...
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
பாடாத சோகத்தோட பாட்டும் பாடக்கேட்டேன்
வாடாத ரோசாப்பூ நான் ஒண்ணு பார்த்தேன்
Vaadaadha rOsaappoo
Naan oNNu paaththEn
Paadaadha sOgaththOdu
Paattum paada kEttEn
(vaadaadha)
kaaththaadi pOlaadum peNNOda siru nenju
kaiyOdu sEththaachchu... yEdhO oNNu aachchu..
kaaththaadi pOlaadum peNNOda siru nenju
mudivEdhum theriyaama mOham thappi pOchchu
ammaaadi.....
ammaaadi oorellaam pOli vEsham
aanaalum paridhaabam yEdhO paavam
(vaadaadha)
kaaththOda pOyaachchu yennOda baaram
aaththOda pOyaachchu yen kaala nEram
kaaththOda pOyaachchu yennOda baaram
kaavEri neer mElE kaNNeer pOtta kOlam
ammaaadi.....
ammaaadi kooththaadi aadum aattam
yellaamE thappaachchu yEdhO nEram
(vaadaadha)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.