Poomparaiyil Lyrics

Writer :

Singer :




பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும போன இதுகென்ன வழி காமி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும போன இதுகென்ன வழி காமி
பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி

 

தன்னாலே பெண்ணொருத்தி தாயாக ஆனா கதை
உண்டாக்கி வைத்தவனே ஓர் நாளும் அறிந்ததில்லே
கண்ணான காதலியை கண்ணில் வைத்து பாடுகிறான்
கல்யாண ஊஞ்சலிலே கற்பனையில் ஆடுகிறான்
யாராலும் விடை கொடுக்க ஆகாத விடுகதையை
ஊரார்கு போட்டு வைத்தாய் நீ தானே
எந்நாளும் நாளை என்று ஏன் மறைத்தாய்

பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும போன இதுகென்ன வழி காமி
பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி

அந்நாளில் போட்ட விதை இந்நாளில் வளருதிங்கே
அன்பான காதல் கதை அன்றாடம் தொடருதிங்கே
உல்லாச ராகத்திலே பாடுதொரு ஜோடிக் குயில்
சொல்லாத சோகத்திலே வாடுதொரு ஊமைகுயில்
வாய்ப் பூட்டு போட்டுகிட்டா வந்ததை ஏத்துகிட்டா
பாய் போட்டு தனை இழந்த பூங்கோதை
தன்னாலே வந்த வினை தான் சுமந்தாள்

பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி
தன்னந்தனி ஆளா இவ நின்னிருந்தா சாமி இப்போ
ரெண்டு கெட்டும போன இதுகென்ன வழி காமி
பூம்பாறையில் போட்டு வச்ச பூங்குருவி
வீம்பாகத்தான் சேர்ந்ததொரு ஆண் குருவி

poombaaraiyil pottu vacha poongkuruvi
veembaagathaan serntahthoru aan kuruvi
thannanthani aala iva ninnirunthaa saami ippo
rendu kettum pona ithukenna vazhi kaami
thannanthani aala iva ninnirunthaa saami ippo
rendu kettum pona ithukenna vazhi kaami
poombaaraiyil pottu vacha poongkuruvi
veembaagathaan sernthathoru aan kuruvi

thannaale pennoruththi thaayaaga aana kadhai
undaakki vaithavane oar naalum arinthathille
kannaana kaadhaliyai kannil vaiththu paadugiraan
kalyaana oonjalile karpanaiyil aadugiraan
yaaraalum vidai kodukka aagaatha vidugathaiyai
ooraarku poattu vaithaai nee thaane
ennaalum naalai endru yein maraithaai

poombaaraiyil pottu vacha poongkuruvi
veembaagathaan serntahthoru aan kuruvi
thannanthani aala iva ninnirunthaa saami ippo
rendu kettum pona ithukenna vazhi kaami
poombaaraiyil pottu vacha poongkuruvi
veembaagathaan serntahthoru aan kuruvi

annaalil poatta vithai innaalil valaruthingge
anbaana kaathal kadhai andraadam thodaruthangge
ullaasa raagathile paaduthoru soadi kuyil
sollaatha sogathile vaaduthoru oomaikuyil
vaai poottu poattukittaa vanthathai yeathukittaa
paai poattu thanai izhantha poongkoathai
thaanaale vantha vinai thaan sumanthaal

poombaaraiyil pottu vacha poongkuruvi
veembaagathaan serntahthoru aan kuruvi
thannanthani aala iva ninnirunthaa saami ippo
rendu kettum pona ithukenna vazhi kaami
thannanthani aala iva ninnirunthaa saami ippo
rendu kettum pona ithukenna vazhi kaami
poombaaraiyil pottu vacha poongkuruvi
veembaagathaan serntahthoru aan kuruvi

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.