Yezhaigal Thozha Va Va Lyrics

Writer :

Singer :




M: Yezhaigal thoazha vaa vaa 
engalai kaakka vaa vaa 
veerukkondu veerukkondu vetrikkaana vaa vaa   (Yezhaigal)
M: Buththan, Gandhi, Yesu ellaam inaindha idhayam kondavan 
aneedhi azhiththu needhikkaakka 
pudhiya udhayam kandavan 
illai endra sollai ini solla thevaiyillai 
thamizhagaththu thaayikkellaam neeye chellappillai 
illai endra sollai ini solla thevaiyillai 
thamizhagaththu thaayikkellaam neeye chellappillai   (Yezhaigal)
M: Thattikketka aalillaamal aattam poatta koottamey 
thanga thalaivan vandhuvittaan edungal ini Ottamey 
niththam niththam raththavaadai sumakkudhindha boomiye 
suththam seiya vandhuvittaan manidhakula saamiye 
vaanum mannum neerum kaatrum 
podhuvil ullaboadhiley 
vaazhkkai mattum eppo poachu 
vanmuraiyaalan kaiyiley 
ellaam maarum tharunam unnaal thaaney varanum 
vazhiyai kaattu munnaal 
varugiroam ungal pinnaal   (Yezhaigal)
M: Unavum kalviyum kaatraippoala 
elloarukkum vendumey 
endra kolgai ulla neeye 
aatchiyaala vendumey 
vervai sindha uzhaikkum varkkam 
vinnil parakka vendumey 
vidiyalukku yengi saagum vizhigal pirakkavendumey 
vaazhumboadhey vaazhavaikka vandhavallal neengaley 
ungalai thaan nambiyirukkoam 
indha minnil naangaley 
makkal virumbum thalaivaa  
aatchimaatram thara vaa 
puyalaai nadappaai munnaal  
purappattu varugiroam pinnaal  
engal Keptane vaa vaa 
puratchi kalaignare vaa vaa 
yezhaiyai kaakka engalaikkaakka  
vetrikkaan vaa vaa  
Buththan, Gandhi, Yesu ellaam inaindha idhayam kondavan 
aneedhi azhiththu needhikkaakka 
pudhiya udhayam kandavan 
illai endra sollai ini solla thevaiyillai 
thamizhagaththu thaayikkellaam neeye chellappillai 
illai endra sollai ini solla thevaiyillai 
thamizhagaththu thaayikkellaam neeye chellappillai   (Yezhaigal)
ஏழைகள் தோழா வா வா 
எங்களைக் காக்க வா வா 
வீருக்கொண்டு வீருக்கொண்டு 
வெற்றிக்காண வா வா   (ஏழைகள்)
புத்தன் காந்தி ஏசு எல்லாம்  
இணைந்த இதயம் கொண்டவன் 
அநீதி அழிந்து நீதிக்காக்க 
புதிய உதயம் கண்டவன் 
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை 
தமிழகத் தாயிக்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை 
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை 
தமிழகத் தாயிக்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை   (ஏழைகள்)
தட்டிக்கேட்க ஆளில்லாமல் ஆட்டம் போட்டக்கூட்டமே 
தங்கத்தலைவன் வந்துவிட்டான் எடுங்கள் இனி ஓட்டமே 
நித்தம் நித்தம் இரத்த வாடை சுமக்குதிந்த பூமியே  
சுத்தம் செய்ய வந்துவிட்டான் மனிதகுல சாமியே 
வானும் மண்ணும் நீரும் காற்றும் 
பொதுவில் உள்ளபோதிலே  
வாழ்க்கைமட்டும் எப்போ போச்சு 
வன்முறையாளன் கையிலே 
எல்லாம் மாறும் தருனம்  
உன்னால்தானே வரனும் 
வழியைக்காட்டு முன்னால்  
வருகிறோம் உங்கள் பின்னால்   (ஏழைகள்)
உணவும் கல்வியும் காற்றைப்போல 
எல்லோருக்கும் வேண்டுமே 
என்றக்கொள்கை உள்ள நீயே 
ஆட்சியாள வேண்டுமே 
வேர்வை சிறந்த உழைக்கும் வர்க்கம் 
வின்னில் பறக்க வேண்டுமே 
விடியலுக்கு ஏங்கி சாகும் விழிகள் பிறக்கவேண்டுமே 
வாழும்போதே வாழவைக்க வந்தவல்லல் நீங்களே 
உங்களைத்தான் நம்பியிருக்கோம் 
இந்த மண்ணில் நாங்களே 
மக்கள் விரும்பும் தலைவா  
ஆட்சி மாற்றம் தர வா 
புயலாய் நடப்பாய் முன்னால் 
புறப்பட்டு வருகிறோம் பின்னால் 
எங்கள் கேப்டனே வா வா 
புரட்சி கலைஞரே வா வா 
ஏழையைக்காக்க எங்களைக்காக்க  
வெற்றிக்காண வா வா  
எங்கள் கேப்டனே வா வா 
புரட்சி கலைஞரே வா வா 
ஏழையைக்காக்க எங்களைக்காக்க  
வெற்றிக்காண வா வா  
புத்தன் காந்தி ஏசு எல்லாம்  
இணைந்த இதயம் கொண்டவன் 
அநீதி அழிந்து நீதிக்காக்க 
புதிய உதயம் கண்டவன் 
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை 
தமிழகத் தாயிக்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை 
இல்லை என்ற சொல்லை இனி சொல்லத்தேவையில்லை 
தமிழகத்து தாயிக்கெல்லாம் நீயே செல்லப்பிள்ளை   (எங்கள்)

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.