Top Ten Lyrics
Oru Poo Ezhuthum Lyrics
Writer :
Singer :
Oru Poo Ezhuthum Kavithai
Siru Then Thuliyai Urulum
Nathi Neer Ezuthum Kavithai
Alai Oviyamai Viriym
Ulakathin Meliya Thalkalin Meley
Ilamayin Kavithaigal Ezuthida Vendum
Azhakiy Ithaz Kondu Vaa
Mutham Enbathu Naam Kaanum Thiyanam
AThu Mudiyu Munne Naam Kaanpom Jnanam
Ooai Thulaitha Kmumizhi Poley Udaivathu Udaivathu
Vazhvu
Kaatru Thurathum Kadalai Pola Thodarvathu Thodarvathu
Kaathal
Udal Meethu Konja Kaalam IlaiPaarum Kaathaley
Udal Theernthu Pona Pinnum Uyir Vazhum Kathaley
Kaalangal Engu Theerum Athuvari Selvomaa
Kaalangal Theerum Idathil Puthu Jenmam Kolvomaa
Un Moochiley Naanum En Moochiley Neeyum
Kaatril Olikal Ketkum Varaiyil Kathal Kolvomaa? (Oru)
Kankal Irukkum Peyarkalukellam Sooriyam Mattum Sondham
Kaadhal Irukkum Peyarkalukellam Sooriyak Kudumbam
Sondham
Ulagam Thiranthu Vaitha Muthal Saavi Kathal Than
Thiranthavan Tholaithu Vittan Innum Andha Thedal Than
Sudar Kodi Etharku Vandhom Tholaithathai Thedathan
Udhatinil Thodangi andha Uyir Sendru Thedal Than
Nee Enbathum Paathi Naan Enbathum Paathi
Unnil Ennai Ennil Unnai Ootri Kolvomaa? (Oru)
________________________________________ http://ww.smashits.com/tsearch/music/song/orupooezhuthum-pooveli.html
___________________________________________
ஒரு பூ எழுதும் கவிதை சிறு தேன் துளியாய் உருளும் நதி நீர் எழுதும் கவிதை அலை ஓவியமாய் விரியும் உலகத்தின் மெலிய தாள்களின் மேலே இளமையின் கவிதைகள் எழுதிட வேண்டும் அழகிய இதழ் கொண்டு வா முத்தம் என்பது நாம் காணும் தியானம் அது முடியு முன்னே நாம் காண்போம் ஞானம்
ஊசி துளைத்த குமிழி போலே உடைவது உடைவது வாழ்வு காற்று துரத்தும் கடலலை போல தொடர்வது தொடர்வது காதல் உடல் மீது கொஞ்ச காலம் இளைப்பாறும் காதலே உடல் தீர்ந்து போன பின்னும் உயிர் வாழும் காதலே காலங்கள் எங்கு தீரும் அதுவரை செல்வோமா காலங்கள் தீரும் இடத்தில் புது ஜென்மம் கொள்வோமா உன் மூச்சிலே நானும் என் மூச்சிலே நீயும் காற்றில் ஒலிகள் கேட்கும் வரையில் காதல் கொள்வோமா ?
(ஒரு )
கண்கள் இருக்கும் பெயர்களுகேல்லாம் சூரியன் மட்டும் சொந்தம் காதல் இருக்கும் பெயர்களுகேல்லாம் சூரியக் குடும்பம் சொந்தம் உலகம் திறந்து வைத்த முதல் சாவி காதல் தான் திறந்தவன் தொலைத்து விட்டான் இன்னும் அந்த தேடல் தான் சுடர் கோடி எதற்கு வந்தோம் தொலைத்ததை தேடத்தான் உதட்டில் தொடங்கி அந்த உயிர் சென்று தேடல் தான் நீ என்பதும் பாதி நான் என்பதும் பாதி உன்னில் என்னை என்னில் உன்னை ஊற்றி கொள்வோமா ?
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.