
Pathinaru songs and lyrics
Top Ten Lyrics
Yaar Solli Kaathal Lyrics
Writer :
Singer :
Yaar Solli Kaathal Varuvathu, Yaar Solli Kaathal Povathu
Yaaruku Adimai Intha Kaathal..
Aen Intha Kalam Nagaruthu, Aen Intha Kaathal Thagaruthu
Aen Intha Maarupatta Thaedal
Ithayangal Ilayum Tharunam Therinthal Solvai
Imaimoodi Irunthaaley Velicham Varuma Solvai
Boomi Muzhuka Kaathal Iruka Engu Odi Olikirai
Boomi Thanda Vazhiye Illai Vaa..
Kaathal Ingae Thavaru Endral, Kadavul Kooda Thavaruthaan
Kaathal Indri Kadavul Illai Vaa..
Unnai Nee Aaen Vathaikirai Karanangal Theriyamal
Kaathal Thanae Meendum Unnai Meetu Edukkum
Ennai Nee Aaen Verukirai En Nilai Puriyamal
Kaathal Unnai Mounamaga Azhugavaikum
Thaethi Poal Kaathalai Neeyum, Kilithuvida Mudiyaathey
Agaayathai Ullangaiyil Maraithu Vaika Mudiyaathey
Kaathaluku Maatru, Èthuvum Illayae..
Aadai Pøla Kalati Pøda Mudiyavillai Unnai Naan
Uyirai Pøla Ènnakul Ullai Vaa
Ènnai Meeri Unnai Èthuvum Šeithidathu Kaathal Thaan
Kaathalaithaan Nambukinraen Naan
Ithayathil Nee Kaathalai Pøøti Vaika Mudiyaathey
Šavi Ènathu Karathil Iruku Purinthu Kølvaai
Vai Vazhi Nee Ènnai Thaan Vaendam Èndru Šønnalum
Unnai Orunaal Unthan Manamae Køndru Vidumae
Neyum Nanum Šaernthey Šeithøam, Kaathal Ènnum Širpathai
Širpam Vendam Èndre Neeyum, Thødanginai Yuththathai
Ithu Ènna Nyayam Neeyae Šøladi
Innum 100 Thalaimuraigal Intha Mannil Vazhumae
Andrum Intha Kaathal Irukum Vaa
Uyirgal Janitha Nødiyil Irunthu
Kaathal Ingae Vazhuthey
Kaathal Indri Uyirgal Aethu Vaa..
Yaar Šølli Kaathal Varuvathu, Yaar Šølli Kaathal Pøvathu
Yaaruku Adimai Intha Kaathal..
Aen Intha Kalam Nagaruthu, Aen Intha Kaathal Thagaruthu
Aen Intha Maarupatta Thaedal
Ithayangal Ilayum Tharunam Therinthal Šølvai
Imaimøødi Irunthaaley Velicham Varuma Šølvai
Bøømi Muzhuka Kaathal Iruka Èngu Odi Olikirai
Bøømi Thanda Vazhiye Illai Vaa..
Kaathal Ingae Thavaru Èndral, Kadavul Køøda Thavaruthaan
Kaathal Indri Kadavul Illai Vaa..
============================
யார் சொல்லி காதல் வருவது, யார் சொல்லி காதல் போவது,
யாருக்கு அடிமை இந்த காதல்..
ஏன் இந்த காலம் நகருது, ஏன் இந்த காதல் தகருது,
ஏன் இந்த மாறுபட்ட தேடல்..
இதயங்கள் இலையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமைமூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்..
பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா..
காதல் இங்கே தவறு என்றால், கடவுள் கூட தவறுதான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா..
உன்னை நீ ஏன் வதைக்கிறாய் கரணங்கள் தெரியாமல்
காதல் தானே மீண்டும் உன்னை மீட்டு எடுக்கும்
என்னை நீ ஏன் வருகிறாய் என் நிலை புரியாமல்
காதல் உன்னை மௌனமாக அழுகவைகும்
தேதி போல் காதலை நீயும், கிழித்துவிட முடியாதே
ஆகாயத்தை உள்ளங்கையில் மறைத்து வைக்க முடியாதே
காதலுக்கு மாற்று, எதுவும் இல்லையே..
ஆடை போல கழட்டி போட முடியவில்லை உன்னை நான்
உயிரை போல என்னக்குள் உள்ளை வா
என்னை மீறி உன்னை எதுவும் செய்திடாது காதல் தான்
காதலிதான் நம்புகின்றேன் நான்..
இதயத்தில் நீ காதலை பூட்டி வைக்க முடியாதே
சாவி எனது கரத்தில் இருக்கு புரிந்து கொள்வாய்
வாய் வழி நீ என்னை தான் வேண்டாம் என்று சொன்னாலும்
உன்னை ஒருநாள் உந்தன் மனமே கொன்று விடுமே
நீயும் நானும் சேர்ந்தே செய்தோம், காதல் என்னும் சிற்பத்தை
சிற்பம் வேண்டாம் என்றே நீயும், தொடங்கினை யுத்தத்தை
இது என்ன ஞாயம் நீயே சொலடி
இன்னும் 100 தலைமுறைகள் இத மண்ணில் வாழுமே
அன்றும் இந்த காதல் இருக்கும் வா
உயிர்கள் ஜனித்த நொடியில் இருந்து
காதல் இங்கே வாழுதே
காதல் இன்றி உயிர்கள் ஏது வா
யார் சொல்லி காதல் வருவது, யார் சொல்லி காதல் போவது,
யாருக்கு அடிமை இந்த காதல்..
ஏன் இந்த காலம் நகருது, ஏன் இந்த காதல் தகருது,
ஏன் இந்த மாறுபட்ட தேடல்..
இதயங்கள் இலையும் தருணம் தெரிந்தால் சொல்வாய்
இமைமூடி இருந்தாலே வெளிச்சம் வருமா சொல்வாய்..
பூமி முழுக்க காதல் இருக்க எங்கு ஓடி ஒளிகிறாய்
பூமி தாண்ட வழியே இல்லை வா..
காதல் இங்கே தவறு என்றால், கடவுள் கூட தவறுதான்
காதல் இன்றி கடவுள் இல்லை வா..
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.