Katrathu Tamil (Tamil MA) songs and lyrics
Top Ten Lyrics
En vaazhikkaiyil Lyrics
Writer :
Singer :
en vaazhikkaiyil vanthathu moone moonu letter 
still i remember my first letter 
Prabhaa nee ennai thediruppannu enakku theriyum 
naanum ammaavum 
inge maharashtra-la 
thooraththu maama veetla irukkom 
nee varrathukko letter ezhutharathukko 
yeththasamayam varappo naa solren 
neraththukku saapudu 
vaaraththukku moonu naalaavathu kuli 
antha socks-a thovachchip podu 
nagam kadikkaatha 
kadavula vendikko 
anandhi 
anandhi 
paravaiye engu irukkiraai 
parakkave ennai azhaikkiraai 
thadayangal thedi varugiren anbe 
paravaiye engu irukkiraai 
parakkave ennai azhaikkiraai 
thadayangal thedi varugiren anbe 
adi en boomi thodangum idam ethu nee thaane 
adi en paathai irukkum idam ethu nee thaane 
paarkum thisaigalil yaavum 
paavai mugai athu theriya 
meengal kaanal neerinil therivathundo 
kangal poigal solvathundo 
nee potta kadithaththin varigal kadalaaga 
athil mithanthene penne naanum padagaaga 
paravaiye engu irukkiraai 
parakkave ennai azhaikkiraai 
thadayangal thedi varugiren anbe 
unnodu naanum 
pokindra paathai 
ithu neelaatho 
thodu vaanam polave 
kathai pesik konde 
vaa kaattrodu povom 
uraiyaadal theernthaalum 
un mounangal pothum 
intha puzhu poondum paravaiyum naamum pothaathaa 
ini boologam muzhuthum azhagaai pogaathaa 
muthal murai vaazhap pidikkuthe 
muthal murai velichcham pirakkuthe 
muthal murai murintha kilai onru pookkuthe 
muthal murai kathavu thirakkuthe 
muthal murai kaatru varuguthe 
muthal murai kanavu palikkuthe 
anbe 
yezhai 
kaadhal 
malaigal thanil thondrugindra 
oru nadhiyaagum 
mannil 
vizhunthum oru kaayamindri 
udaiyaamal 
urundodum 
nadhi aagida 
itho itho intha payanaththile 
ithu pothum kanmani 
verenna naanum kettpen 
pirinthaalum manathile intha nodiyil endrum vaazhven 
intha nigazhkaalam ippadiye thaan thodaraathaa 
en thaniyaana payanangal indrudan mudiyaathaa 
muthal murai vaazhap pidikkuthe 
muthal murai velichcham pirakkuthe 
muthal murai murintha kilai onru pookkuthe 
muthal murai kathavu thirakkuthe 
muthal murai kaatru varuguthe 
muthal murai kanavu palikkuthe 
anbe 
anandhi 
anandhi 
anandh, ooru vandhuruchchunnu ninaikkiren 
enga eranganum 
____________________________________ 
படம் :தமிழ் எம் .எ . 
நடிகர்கள் : ஜீவா , அஞ்சலி 
பாடல் : பறவையின் கூட்டில் 
பாடகர் : இளையராஜா 
என் வாழ்க்கையில் வந்தது மூணே மூணு லெட்டர் 
ஸ்டில் ஐ ரேமேம்பேர் மி பிரஸ்ட் லெட்டர் 
பிரபா நீ என்னை தேடிருப்பன்னு எனக்கு தெரியும் 
நானும் அம்மாவும் 
இங்கே மகாராஷ்டிரா -ல 
தூரத்து மாமா வீட்ல இருக்கோம் 
நீ வர்றதுக்கோ லெட்டர் எழுதறதுக்கோ 
எத்தசமயம் வரப்போ நா சொல்றேன் 
நேரத்துக்கு சாப்புடு 
வாரத்துக்கு மூணு நாலாவது குளி 
அந்த சொக்க்ஸ் -அ தொவச்சிப் போடு 
நகம் கடிக்காத 
கடவுள வேண்டிக்கோ 
ஆனந்தி 
ஆனந்தி 
பறவையே எங்கு இருக்கிறாய் 
பறக்கவே என்னை அழைக்கிறாய் 
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே 
பறவையே எங்கு இருக்கிறாய் 
பறக்கவே என்னை அழைக்கிறாய் 
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே 
அடி என் பூமி தொடங்கும் இடம் எது நீ தானே 
அடி என் பாதை இருக்கும் இடம் எது நீ தானே 
பார்க்கும் திசைகளில் யாவும் 
பாவை முகை அது தெரிய 
மீன்கள் கானல் நீரினில் தெரிவதுண்டோ 
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ 
நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக 
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக 
பறவையே எங்கு இருக்கிறாய் 
பறக்கவே என்னை அழைக்கிறாய் 
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே 
உன்னோடு நானும் 
போகின்ற பாதை 
இது நீளாதோ 
தொடு வானம் போலவே 
கதை பேசிக் கொண்டே 
வா காற்றொடு போவோம் 
உரையாடல் தீர்ந்தாலும் 
உன் மௌனங்கள் போதும் 
இந்த புழு பூண்டும் பறவையும் நாமும் போதாதா 
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா 
முதல் முறை வாழப் பிடிக்குதே 
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே 
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே 
முதல் முறை கதவு திறக்குதே 
முதல் முறை காற்று வருகுதே 
முதல் முறை கனவு பலிக்குதே 
அன்பே 
ஏழை 
காதல் 
மலைகள் தன்னில் தோன்றுகின்ற 
ஒரு நதியாகும் 
மண்ணில் 
விழுந்தும் ஒரு காயமின்றி 
உடையாமல் 
உருண்டோடும் 
நதி ஆகிட 
இதோ இதோ இந்த பயணத்திலே 
இது போதும் கண்மணி 
வேறென்ன நானும் கேட்பேன் 
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன் 
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா 
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா 
முதல் முறை வாழப் பிடிக்குதே 
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே 
முதல் முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே 
முதல் முறை கதவு திறக்குதே 
முதல் முறை காற்று வருகுதே 
முதல் முறை கனவு பலிக்குதே 
அன்பே 
ஆனந்தி 
ஆனந்தி 
ஆனந்த் , ஊரு வந்துருச்சுன்னு நினைக்கிறேன் 
எங்க எறங்கனும்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.


