
Thozha songs and lyrics
Top Ten Lyrics
Adiyae En Vannakkili Lyrics
Writer :
Singer :
ஆண்: அடியே என் அன்னக்கிளி உன் எண்ணப்படி
உன் கழுத்தில நான் போடுறேன் மூணு முடிச்சத்தான்
பெண்: மாமா உன் வண்ணக்கிளி உன் எண்ணப்படி
நாள் முழுதும் நான் கொடுக்கிறேன் எந்தன் மடியைத்தான்
ஆண்: உன் மனசைக் கேளு குழந்தைப் போல
குடியிருக்கிறேன் உள்ளே
பெண்: உன் நெனப்பு வந்தா தண்ணிக்குள்ள
தவம் இருக்கிறேன் மெல்ல
ஆண்: நீ நூறு வருஷம் வாழ்ந்தாக் கூட
எல்லா நாளும் எனக்கு
பெண்: நான் மூனு நிமிசம் வாழ்ந்தாக் கூட
என் உசுரு உனக்கு
அடியே என்...
ஆண்: தினந்தோறும் வருது ஒரு கோடி கனவு
அத்தனையும் அத்தனையும் உன் முகம் தான் வருது
பெண்: பல நாளா எனக்கு பயம் தானே வருது
உன் நெனப்பு உன் நெனப்பு காய்ச்சல் கூட வருது
ஆண்: ஏ.. அட உன்னோடு நான் கொண்ட காதல்
என் இதயத்தை தினம் தாக்குதே
பெண்: ஏ.. உன் கண்ணாலே நீ செய்யும் யுத்தம்
எனைத் தடுமாறி விழ வைக்குதே
ஆண்: ஏய் அழகான ஆயுதமே இது போர்க்களமே
உன் மனசுக்கும் என் மனசுக்கும் காதல் யுத்தமே
பெண்: ஏ.. அழகான காவியமே மனக் காகிதமே
உன் விழிகளும் என் விழிகளும் எழுதும் நித்தமே
ஆண்: அழகான கிருக்கி அன்பான சிரிக்கி
எம்மனச எம்மனச என்ன செஞ்ச உளுக்கி
பெண்: என் ஜீவன் என்று உன்னை எண்ணிக் கொண்டு
எனை நானே எனை நானே மறந்து போனேன் இன்று
ஆண்: ஓ... என் இதயத்தை பரிசாகக் கேட்டாய்
என் உயிரையும் தந்தேனடி
பெண்: ஓ.. என் உயிர்விட்டுப் பிரிந்தாலும் கூட
உன் சுவாசத்தில் வாழ்வேனடா
அடியே என்...
__________________________________
adiye en annakil un ennapadi un kaluthula naan poduren moonu mudichu thaan
maama un vannakili un ennapadi naal muzhuthum naan kudukkuren en madiyai thaan
un manasai kelu kuzhanthai pola kudiyirukkiren ulla
un nenappu vantha thannikkulla thavam irukkuren mella
nee nooru varusham vaazhnthaa kooda ellaa naalum enakku
naan moonu nimisham vaazhnthaa kooda en usuru unakku
(adiye en....)
dhinanthorum varuthu oru kodi kanavu athanaiyum athanaiyum un mugam thaan varuthu
pala naala enakku bayam thaanae varuthu un nenappu un nenappu kaaichal kooda varuthu
eyyy..ada unnodu naan konda kaathal en idhayam dhinam thakkuthe
eyy..un kannaale nee seyyum uththam enai thadumaari vizha vaikuthe
eyy..azhagaana aayuthame azhagana porkalame un manasukkum en manasukkum kaathal uththame
eyy..azhagana kaaviyame manak kaahithame un vizhigalum en vizhigalum ezhuthum niththame
azhagaana kirukki anbaana sirukki emmanasa emmanasa enna senja ulukki
en jeevan entru unnai ennik kondu ennai naane ennai naane maranthu ponen intru
oH...en idhayathai parisaaga kettaai en uyiraiyum thanthenadi
oH..en uyir vittu pirinthaalum kooda un swaasathil vaazhvenada
(adiye en...)
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.