Top Ten Lyrics
Gokulathil Kanna Lyrics
Writer :
Singer :
Film : Gokulathil seedhai
song :endhan kural keattu
Music : Deva
Singer : chithra
Endhan kural keaTTu
unai thookam thazhuvadha
Bandham naan illai
paridhabam koodadha
NaNbane nanbaney
ivaL sollum veadham arangeruma
unakendru vaazvil Or niyayamA
ithai yaaridam solluvein
Endhan kural keaTTu
unai thookam thazhuvadha
Bandham naan illai
paridhabam koodadha
NaNbane nanbaney
Iravendrum pagal endrum unakillaye
ILangaalai poNmaalai unakillaye
Madhuvennum thavarukku aaLaginaai
Atharkaaga niyayangaL nee theadinaai
AAyiram pookaLil aanandham kaaNgiraai
nirangale vetrumai ninaithidu NANbaney
madhu kiNNamthanai yeduthu
PeNNai vilai koduthum
vizhi mooduma
Endhan kural keaTTu
unai thookam thazhuvadha
Bandham naan illai
paridhabam koodadha
Varavindri selavaanal thavarillaye
vaaz naatkaL selavaanal varavillaye
netrodum indrodum nee illaye\\\'
naaLai unn kaiyodu unakillaye
yaaridam thavarillai
yaaridam kurai illai
thookamey nimmadhi
thoongidu naNbaney
nee kadandha kaalangalai
kaLaindhau erindhu vidu
vizhi moodumey
Endhan kural keaTTu
unai thookam thazhuvadha
Bandham naan illai
paridhabam koodadha
NaNbane nanbaney
ivaL sollum veadham arangeruma
unakendru vaazvil Or niyayamA
ithai yaaridam solluvein
NaNbane nanbaney
mmmmm mmmmm mmmmmmm
______________________________
படம் : கோகுலத்தில் சீதை
பாடல் :எந்தன் குரல் கேட்டு
இசை அமைப்பாளர் : தேவா
பாடகர் : சித்ரா
எந்தன் குரல் கேட்டு உன்னை தூக்கம் தழுவாத பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாத நண்பனே நண்பனே இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா இதை யாரிடம் சொல்லுவேன்
எந்தன் குரல் கேட்டு உன்னை தூக்கம் தழுவாத பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாத நண்பனே நண்பனே
இரவென்றும் பகல் என்றும் உனகில்லையே இளங்காலை பொன்மாலை உனகில்லையே மதுவென்னும் தவறுக்கு ஆளாகினாய் அதற்காக நியாயங்கள் நீ தேடினாய் ஆயிரம் பூக்களில் ஆனந்தம் காண்கிறாய் நிறங்களே வேற்றுமை நினைத்திடு நண்பனே மது கின்னம்தனை எடுத்து பெண்ணை விலை கொடுத்ததும் விழி மூடுமா
எந்தன் குரல் கேட்டு உன்னை தூக்கம் தழுவாத பந்தம் நான் இல்லை பரிதாபம் கூடாத
வரவின்றி செலவானால் தவறில்லையே வாழ் நாட்கள் செலவானால் வரவில்லையே நேற்றோடும் இன்றோடும் நீ இல்லையே\\\' நாளை உன் கையேடு உனகில்லையே யாரிடம் தவறில்லை யாரிடம் குறை இல்லை தூக்கமே நிம்மதி தூங்கிடு நண்பனே நீ கடந்த காலங்களை களைந்து எரிந்து விடு விழி மூடுமே
எந்தன் குரல் கேட்டு உன்னை தூக்கம் தழுவாத பந்தம் நான் பரிதாபம் கூடாதா நண்பனே நண்பனே இல்லை இவள் சொல்லும் வேதம் அரங்கேறுமா உனக்கென்று வாழ்வில் ஓர் நியாயமா இதை யாரிடம் சொல்லுவேன் நண்பனே நண்பனே ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.