
Deiva Thirumagal songs and lyrics
Top Ten Lyrics
Vennilave Lyrics
Writer :
Singer :
Vennilavae.. Vennilavae..
Venmaegam Unnai Indri Thaediduthey
En Maarbil Nee Thoongum
Pon Kaatchi Kanneeril Karainthiduthey
Uyirae Uyir Nee Illaamal..
Uyiril Uyirum Illaiyadi..
Unnaal Unnaal Unnaalae..
Ullam Udainthaen Unmaiyadi..
Unnai Enni Unnai Enni Vaadugiraen
Kaatril Unthan Vaasam Mattum Thaedugiraen
Vennilavae.. Vennilavae..
Venmaegam Unnai Indri Thaediduthey..
Engae Nee.. Engae Nee..
En Kangal Thaedi Thaedi Alaigirathey..
Anbe Anbe Un Anbaalae
Anbai Naanum Arinthaenae..
Allum Pagalum Unai Kaana
Uyirai Naanum Sumanthaenae..
Angum Ingum Engum Unnai Thaedugiraen
Arthamillaa Vaazhkai Ingu Vaazhgiraen..
======================================
வெண்ணிலவே.. வெண்ணிலவே..
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே
என் மார்பில் நீ தூங்கும்
பொன் காட்சி கண்ணீரில் கரைந்திடுதே
உயிரே உயிர் நீ இல்லாமல்..
உயிரில் உயிரும் இல்லையடி..
உன்னால் உன்னால் உன்னாலே..
உள்ளம் உடைந்தேன் உண்மையடி..
உன்னை எண்ணி உன்னை எண்ணி வாடுகிறேன்
காற்றில் உந்தன் வாசம் மட்டும் தேடுகிறேன்
வெண்ணிலவே.. வெண்ணிலவே..
வெண்மேகம் உன்னை இன்றி தேடிடுதே..
எங்கே நீ.. எங்கே நீ..
என் கண்கள் தேடி தேடி அலைகிறதே..
அன்பே அன்பே உன் அன்பாலே
அன்பை நானும் அறிந்தேனே..
அல்லும் பகலும் உன்னை காண
உயிரை நானும் சுமந்தேனே..
அங்கும் இங்கும் எங்கும் உன்னை தேடுகிறேன்
அர்த்தமில்லா வாழ்க்கை இங்கு வாழ்கிறேன்..
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.