Vaa vaa en Lyrics

Writer :

Singer :




vaa vaa en thalaiva vandhuvidu en thalaiva
vaa vaa en thalaiva thalaianaiyai pangidavaa
malligayin madalukuLLe marmakadhaidhaan irrukku
marmakadhai padipadharkku iruttukuLLum vazhi irrukku
poove un kadhavugaL ellam poottithaan kidakku
pathu viral saavi ellam en vasam irrukku
vaa vaa en thalaiva vandhuvidu en thalaiva

nenjil oru thuLi idamillaya neeye vazhangida manamillaya
verukkum mannukkum idaiveLiya urimai ennakillaya ?
kaaigitha bhoomi naanillaya tharugira megam neeillaya
bhoomiyin marmangaL manathidaiya pookkaL manathidaiyaa
azhagin motham naan anaikka aayiram kaigaL vaendumadi thalaivi
suriya thaagam theerum vazhi sundara baanam aLLi kudi thalaivaa
koodalile pennin kangaL moodiye kidakku
kodugaLai thaandum seigai sammadham adharkku

poo poo naangu muzham podhumadi pengalukku
vaa vaa vaasalellam vazhi thirakkum aangaLukku

kaatril oLigaL midhakkum varai kadalil oru thuli irrukkumvarai
kaalathin kadainodi karayumvarai kanna kalandhirupom
sutrum ulagam nirkum varai suriya kumuzhi udayum varai
vaanam vayadhaagi udhirum varai kanne innaindhiruppom
udadugaL kondu vetkam thudaithu uyire ennai vazhi nadathu thalaivaa
edhil edhil sugam endru arivuruthu adhi adhil kondu ennai nilai niruthu
thalaivi
kattil meedhu viLakkin kangaL moodudhal edharkku
ilvazhakil saatchi illai endru seivadharkku

vaa vaa en thalaiva vandhuvidu en thalaiva
vaa vaa en thalaiva thalaianaiyai pangidavaa
malligayin madalukuLLe marmakadhaidhaan irrukku
marmakadhai padipadharkku iruttukuLLum vazhi irrukku


______________________________________________________________


வா  வா  என்  தலைவா  வந்துவிடு  என்  தலைவா
வா  வா  என்  தலைவா  தலை அணையை பங்கிடவா
மல்லிகையின்  மடலுகுள்ளே  மர்மகதைதான்  இருக்கு
மர்மக்கதை  படிப்பதற்கு  இருட்டுக்குள்ளும்  வழி  இர்ருக்கு
பூவே  உன்  கதவுகள்  எல்லாம்  பூட்டி தான்  கிடக்கு
பத்து  விரல்  சாவி  எல்லாம்  என்  வசம்  இருக்கு
வா  வா  என்  தலைவா  வந்துவிடு  என்  தலைவா

நெஞ்சில்  ஒரு  துளி  இடமில்லையா  நீயே  வழங்கிட  மனமில்லையா
வேருக்கும்  மண்ணுக்கும்  இடைவெளியா  உரிமை  எனக்கில்லையா    ?
காகித பூமி  நான் இல்லையா  தருகிற  மேகம்  நீ இல்லையா
பூமியின்  மர்மங்கள் மனதிடையா  பூக்கள்  மனதிடையா
அழகின்  மொத்தம்  நான்  அணைக்க  ஆயிரம்  கைகள்  வேண்டுமடி  தலைவி
சூரிய  தாகம்  தீரும்  வழி  சுந்தர  பானம்  அள்ளி  குடி  தலைவா
கூடலிலே  பெண்ணின்  கண்கள்  மூடியே  கிடக்கு
கோடுகளை  தாண்டும்  செய்கை  சம்மதம்  அதற்கு

பூ  பூ  நான்கு  முழம்  போதுமடி  பெண்களுக்கு
வா  வா  வாசலெல்லாம்  வழி  திறக்கும்  ஆண்களுக்கு

காற்றில்  ஒலிகள்  மிதக்கும்  வரை  கடலில் துளி ஒன்று  இருக்கும் வரை
காலத்தின்  கடை நொடி  கரையும் வரை  கண்ணா  கலந்திருப்போம்
சுற்றும்  உலகம்  நிற்கும்  வரை  சூரிய  குமுழி  உடையும்  வரை
வானம்  வயதாகி  உதிரும்  வரை  கண்ணே  இணைந்திருப்போம்
உதடுகள்  கொண்டு  வெட்கம்  துடைத்து  உயிரே  என்னை  வழி  நடத்து  தலைவா
எதில்  எதில்  சுகம்  என்று  அறிவுறுத்து  அதில்  அதில்  கொண்டு  என்னை   நிலை  நிறுத்து
தலைவி
கட்டில்  மீது  விளக்கின்  கண்கள்  மூடுதல்  எதற்கு
இல்வழக்கில்  சாட்சி  இல்லை  என்று  செய்வதற்கு

வா  வா  என்  தலைவா  வந்துவிடு  என்  தலைவா
வா  வா  என்  தலைவா  தலை அணையில் பங்கிடவா
மல்லிகையின்  மடலுகுள்ளே  மர்மகதைதான்  இருக்கு
மர்மக்கதை  படிப்தற்கு  இருட்டுக்குள்ளும்  வழி  இருக்கு 

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.