Iru Vizhi Lyrics

Writer :

Singer :




Iru Vizhi Unathu.. Imaigalum Unathu..
Kanavugal Mattum.. Enathey Enathu..
Iru Vizhi Unathu.. Imaigalum Unathu..
Kanavugal Mattum.. Enathey Enathu..

Naatkal Neeluthey Nee Engo Poanathum
Aaen Thandanai Naan Ingae Vaazhvathum
Orae Nyaabagam.. Orae Nyaabagam..

Iru Vizhi Unathu.. Imaigalum Unathu..
Kanavugal Mattum.. Enathey Enathu..

Naatkal Neeluthey Nee Engo Poanathum
Aaen Thandanai Naan Ingae Vaazhvathum
Ohoa Hoa.. Orae Nyaabagam..
Ohoa Hoa.. Unthan Nyaabagam..

Kaathal Kaayam Naerumbothu Thookkam Ingu Aethu
Orae Nyaabagam.. Orae Nyaabagam..

=================

இரு விழி உனது.. இமைகளும் உனது..
கனவுகள் மட்டும்.. எனதே எனது..
இரு விழி உனது.. இமைகளும் உனது..
கனவுகள் மட்டும்.. எனதே எனது..

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒரே ஞாபகம்.. ஒரே ஞாபகம்..

இரு விழி உனது.. இமைகளும் உனது..
கனவுகள் மட்டும்.. எனதே எனது..

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்
ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்
ஒஹொ ஹொ.. ஒரே ஞாபகம்..
ஒஹொ ஹொ.. உந்தன் ஞாபகம்..

காதல் காயம் நேரும்போது தூக்கம் இங்கு ஏது
ஒரே ஞாபகம்.. ஒரே ஞாபகம்..

Music Director Wise   Film Wise


How to use

In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.