Sangamam songs and lyrics
Top Ten Lyrics
Aalala Kanda Lyrics
Writer :
Singer :
ஆலால கண்ட ஆடலுக்கு தகப்பா வணக்கமுங்க
என்ன ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க
என் காலுக்கு சலங்கையிட்ட, உன் காலடிக்கு முதல் வணக்கம்
என் கால் நடமாடுமைய, உம்மா கட்டளைங்க வேல்லும்வரைக்கும்
நீ உண்டு உண்டு என்றபோதும், நீ இல்லை இல்ல என்றபோதும்
நீ உண்டு உண்டு என்றபோதும், நீ இல்லை இல்ல என்றபோதும்
சபை ஆடிய பாதமைய, இது நிக்காது ஒருபோதும்..
===================================
Aalala Kanda Aadalukku Thagappaa Vanakkamunga
Ènna Aadaama Aatti Vechcha Vanakkamunga
Èn Kaalukku Šalangaiyitta, Un Kaaladikku Muthal Vanakkam
Èn Kaal Nadamaadumaiya, Umma Kattalainga Vellumvaraikkum
Nee Undu Undu Ènrabøthum, Nee Illai Illa Ènrabøthum
Nee Undu Undu Ènrabøthum, Nee Illai Illa Ènrabøthum
Šabai Aadiya Paathamaiya, Ithu Nikkaathu Orupøthum
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.