Kavan songs and lyrics
Top Ten Lyrics
Mathuraangalam Lyrics
Writer : Kabilan Vairamuthu
Singer : Kaber Vasuki and Kids Chorus
lyrics in english:
Mathuraaingalam edhayo
Mathuraaingalam.
ale illadhal kadaiyila Teeya
athurangala.
Mathuraaingalam edhayo
Mathuraaingalam.
ale illadhal kadaiyila Teeya
athurangala.
Itthu pona office kulla ithana
Kootha.
Ottha patil osara neeyum
Rajinikantha.
Ootukkaga unna petha
Unga atha.
Nee kannitheevil matikitta
Sindhu bhatha.
Sikku vizhundha serial than
Sirappu.
Un dokku vizhundha documentary
Kaduppu.
Vikka vandha sandha kulla
Unakku.
Makki pona kolgai ellam
Edhukku.
Mathuraaingalam edhayo
Mathuraaingalam.
ale illadhal kadaiyila teeya
athurangala.
Mathuraaingalam ennamo
Mathuraaingalam.
ale illadhal kadaiyila Teeya
athurangala.
Natpa ella kootivandhu
Kummi adikkira.
Nee kuppa ellam ponga vechu
Ponga veikkura.
Irumbu ellam karumbu akka
Kanavu kanura.
Nee ottha vela sothukkum
Vettu veikkura.
Hey motta madi antanala kakkapee
Mutti mothinalum erathu trp.
Rest eduthu oothikudi sukku kappi
Vazhkaiyoda naravayum nama pee pee.
Lyrics in Tamil:-
மாத்துராய்ங்களாம் எதையோ
மாத்துராய்ங்களாம் .
ஆளே இல்லாத கடையில
டீய ஆத்துராய்ங்கலாம் .
மாத்துராய்ங்களாம் எதையோ
மாத்துராய்ங்களாம் .
ஆளே இல்லாத கடையில
டீய ஆத்துராய்ங்கலாம் .
அய்யய்யய்ய அய்யய்ய அய்யய்ய
அய்யய்யய்ய அய்யய்ய அய்யய்ய,
இத்துப்போன ஆபீஸ்க்குள்ள இத்தனக் கூத்தா
ஒத்தப்பாட்டில் ஒசர நீயும் ரசினி காந்தா.
ஊட்டுக்காக உன்னப் பெத்தா
நீ கண்ணித்தீவில் மாட்டிக்கிட்ட சிந்துபாத்தா.
சிக்கும் இந்த சீரியல்தான் சிறப்பு
உன் டொக்கு விழ்ந்த டாக்குமென்ட்ரி கடுப்பு.
விக்க வந்த சந்தக்குள்ள ஒனக்கு
என்னம்மோ பன்ன மக்கிப்போன கொள்கை ஏல்லாம்
எதுக்கு எதுக்கு.
அய்யய்யய்ய அய்யய்ய அய்யய்ய
அய்யய்யய்ய அய்யய்ய அய்யய்ய.
மாத்துராய்ங்களாம் எதையோ
மாத்துராய்ங்களாம் .
ஆளே இல்லாத கடையில
டீய ஆத்துராய்ங்கலாம் .
குப்பையெல்லாம் கூட்டியாந்து
கும்மியடிக்கிற.
நீ குப்பையெல்லாம் பத்த வச்சுப்
பொங்க வைக்கிற.
இரும்பையெல்லாம் கரும்பு ஆக்க கனவு கானுற
ஒத்தவேல சோத்துக்கும் வேட்டுவைக்கிற.
மொட்டமாடி ஆன்ட்டனால காக்கப் பீ
நீ முட்டி மோதினாலும் ஏறாது பி ஹேப்பி.
ரெஸ்ட்டெடுத்து ஊத்திக்குடி சுக்குக்காப்பி
வாழ்க்கையோட வேறவாயும் ஆமா பி பி.
பிபிபி பிபிபி பிபிபி பீ பீ அஹ் அஹ் ஹா.
How to use
In Junolyrics, This box contains the lyrics of Songs .If you like the lyrics, Please leave your comments and share here . Easily you can get the lyrics of the same movie. click here to find out more Lyrics.