Star
Vijay Sethupathi, SJ Surya, Bobby Simha, Anjali, Kamalinee Mukherjee, Pooja Devariya, Radharavi
Director
Karthik Subbaraj
Music
Santhosh Narayanan
Release Date
Fri, 3rd Jun 2016
Iraivi tamil Movie Song Lyrics
Rank | Movie | Lyrics | Views |
---|
Coming Soon Iraivi Movie Song Lyrics
Story
Iraivi in the end seems like a story gone astray, the lives of several
people destroyed by male egoistic rage that seeks solution in blood and
gore. There is very little to cheer (the bottles of liquor merely adding
to the depression) in the 160-minute work, which, though has some
interesting performances by Simha, Surya and Anjali. Sethupathi
continues to mumble much in the same way the Hollywood icon, Marlon
Brando, once did, and with a music score that refused to remain in the
background, it was often a strain to catch what was being spoken on the
screen. The noise of rain in several scenes merely added to my
discomfort.
ஆண்களுக்கு என்றல்ல... மனித சமூகத்துக்கே ஆதாரம் பெண்தான். அந்தப்
பெண்ணை ஆண்கள் அலைக்கழிப்பதும், அழ வைப்பதும், அனாதரவாகத் தவிக்கவிடுவதும்
படிக்காத, படித்த, ஏழை பணக்கார வித்தியாசமின்றி இன்னமும் தொடர்கிறது.
இப்படி ஆண்களால் அலைக்கழிக்கப்படும் சில பெண்களின் கதை(கள்)தான்
இறைவி.வெற்றி பெறாத திரை முயற்சிகளால் குடியே கதியாகக் கிடக்கும் இயக்குநர்
எஸ்ஜே சூர்யாவின் மனைவி கமலினி...
அந்த சூர்யாவின் நட்புக்காக ஆத்திரத்தில் உணர்ச்சிவசப்பட்டு, ஒரு கொலையைச்
செய்து சிறைக்குப் போகும் விஜய் சேதுபதியால் நிர்க்கதியாகத் தவிக்கும்
அஞ்சலி....
கைம்பெண்ணாக தனக்கான வாழ்க்கையை தானே அமைத்துக் கொள்ளப் போராடும் பூஜா
திவாரியா..
கணவனின் ஆதிக்கம் தந்த அழுத்தத்தால் கோமாவுக்கே போகும் வடிவுக்கரசி...
இந்த இறைவிகளைச் சுற்றிச் சுழல்கிறது கதை. கதையின் மையம் இந்தப்
பெண்கள்தான் என்றாலும், பெரும் பகுதி காட்சிகளை ஆக்கிரமித்திருப்பவர்கள்
ஆண்கள்தான் என்பது நிஜத்தைப் போலவே திரையிலும் தொடரும் முரண்.